கார்த்திக் சுப்பராஜின் "மெர்குரி" பட டீசர் யூ-டியூப்பில் வெளியிடு....!!

The film is directed by Karthik Subaraj and directed by Prabhu Deva is directed by Prabhu Deva and the film is produced by director Karthik Subaraj and produced by his own production company, Stone Bench, and will be released on April 13th. Film Din director Karthik Subhashraj had earlier stated in Twitter that the film's teaser was released in this scenario!

“பிட்சா” பட புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் சைலன்ட் த்ரில்லர் மூவி தான் “மெர்குரி” ஆகும்.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார். மேலும் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முன்னதாகவே ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியுள்ளடுள்ளனர்!

அதன் லிங்க்-https://youtu.be/BGJc2BeunGc

unknown node

இவர் அடுத்ததாக சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.