எனக்கு அந்த இடத்தில் ஆபரேஷனா.? அதிர்ச்சியான பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே.!

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பூஜா ஹெக்டேக்கு தமிழில் பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதன் காரணமாக இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில்  மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இப்போது … Read more

பீஸ்ட் கொண்டாட்டம்: தளபதி விஜய்க்கு 4 லட்சத்துக்கு சிலை.! அசத்தும் ரசிகர்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக பேனர்கள் வைத்து திரையரங்குகளின் முன்னாள் நின்று கொண்டு இசை முழங்க ‌பட்டாசுகள் வெடித்து பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை பீஸ்ட் வெளியாகி … Read more

“பீஸ்ட் “முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை செல்லும் பூஜா..!

நடிகை பூஜா ஹெக்டே  “பீஸ்ட் ” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் வேறொரு திரைப்படத்தின் படப்பிடிப்புகாக சென்றுள்ளார்.  நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேக்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. … Read more

‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்…!!

பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் தொடங்கியது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு … Read more

தளபதி 65 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை…! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது…!

தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை, சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தளபதி 65 இயக்குனர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தளபதி65 திரைப்படத்தின் அப்டேட் … Read more

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆர்வம் உள்ளது – பூஜா ஹெக்டே.!

விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு நான் காத்துள்ளேன் என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.  தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்ற நிலையில் … Read more

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள்.!யார் யார் தெரியுமா.?

துல்கர் சல்மான் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ரஷ்மிகா மந்தானா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான்.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது .இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டு அங்கேயும் ஹிட்டானது. சமீபத்தில் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.தமிழ் … Read more

பிரபாஸின் “ராதே ஷியாம்” படத்தில் இணைந்த பிரபல நடிகர்.!

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷியாம் படத்தில் நடிகர் ஜெயராம் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ஆதிபுருஷ் ,ராதே ஷியாம் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகியுள்ளார் .இதில் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார் .இந்த படத்தில் பிரபாஸூக்கு … Read more

ரெக்கார்ட் பிரேக்கிங், தெலுங்கில் எவரும் செய்யாத சாதனையை படைத்த ‘ButtaBomma’.!

தெலுங்கு திரை உலகில் அல்லு அர்ஜுனின் ‘ButtaBomma’ பாடல் 2 மில்லியன் லைக்குகளை பெற்று யாரும் இதுவரை செய்யாத சாதனையை படைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் அல்லு அர்ஜுனை கூறலாம்.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அல் வைகுந்தபுரமுலு படம் தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ், தபு, ஜெயராம், முரளிஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். 100கோடி … Read more

ஒரே நாளில் மில்லியன் ட்வீட்களை கடந்து நம்பர் 1 இடத்தை பிடித்த ‘ராதே ஷியாம்’ பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.!

பிரபாஸின் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ஒரே நாளில் 6.3மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். கடைசியாக சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்றைய தினம் வெளியாகியது. ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது’ராதே ஷ்யாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் … Read more