தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை, சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தளபதி 65 இயக்குனர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தளபதி65 திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ட்வீட் செய்திருந்த நிலையில், தற்போது, தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ளது.
unknown node