சூர்யா படத்தில் இருந்து விலகிய நஸ்ரியா? அதிதி ஷங்கருக்கு அசத்தல் வாய்ப்பு!

Nazriya Nazim suriya aditi shankar

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில்  தன்னுடைய 43 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படவும் உள்ளது.  இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். படத்திற்கான அறிவிப்பும் … Read more

வானில் பறக்கும் நஷ்ரியா… உடன் பறக்கும் அந்த நபர் யார்.? வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நஸ்ரியா, கடந்த 2014ஆம் ஆண்டில் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்றே கூறலாம். பிறகு நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரலிங்கி என்ற தெலுங்கு படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனால் ரசிகர்களும் அவருடைய அடுத்த படத்தின் … Read more

கொள்ளை அழகில் ரசிகர்களை கொண்டாட வைத்த நஸ்ரியா… அடடேவில் ஆரம்பித்த அடுத்த ரவுண்டு…

நடிகை நஸ்ரியா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “அடடே சுந்தரா” எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார் என்று கூறலாம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதற்கிடையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குழந்தையுடன் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். … Read more

படப்பிடிப்பின் போது நிலை தடுமாறி கீழே விழுந்த பகத் ஃபாசில்.!

படப்பிடிப்பின் போது நடிகர் பகத் ஃபாசில் எதிர்பாரா விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் ஃபாசில் .நடிகை நஸ்ரியாவின் கணவரான இவர் தமிழில் வேலைக்காரன் , சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் . தற்போது இவர் ‘மலையன் குஞ்சு’ என்ற சஜிமோன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் பகத் … Read more

தெலுங்கில் அறிமுகமாகும் நடிகை நஸ்ரியா.! ஹீரோ யார் தெரியுமா.?

நடிகை நஸ்ரியா அடுத்ததாக நானிக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.அதன் பின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ராஜா ராணி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா , நையாண்டி , உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ,பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு மலையாளத்தில் … Read more

அட நம்ம நஸ்ரியாவா இது..?ம்ம்ம்..கலக்கல்..ரசிகர்கள் கூக்குரல்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா. அதன் பின் வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என்று தமிழில்  சில படங்களில் மட்டுமே நடித்தார்.இருந்தபோதிலும் நஸ்ரியா என்றாலே ரசிகர்களுக்கு இன்றுவரை பிடித்த ஹீரோனாகவே வலம் வருகிறார். மலையாள சினிமாவை சேர்ந்த நடிகர் ஃபகதி ஃபாசிலை மணந்த பிறகு திரையில் அவரை பெரியளவில் பார்க்க முடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலம்  ரசிகர்கள் அவரை பார்த்து … Read more

நடிகை நஸ்ரியாவின் கணவரா இது? அப்பிடி என்ன தான் நடந்துச்சு?

பகத் பசிலின் பரிதாபமான நிலை. கேள்வி கேட்கும் ரசிகர்கள்.  நடிகர் பகத் பசில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் தமிழில், வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகை நஸ்ரியாவின் கணவராவார். தற்போது இணையத்தில் இவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் பார்ப்பவர்கள் பரிதாபப்படும் அளவுக்கு மிகவும் ஒல்லியாக இருக்கிறார். இதுவரை, யாரும் இப்படிப்பட்ட அவரது புகைப்படத்தை பார்த்ததில்லை. இந்த … Read more

புகைப்பிடித்து சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா!

நடிகை நஸ்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், நேரம், ராஜாராணி, நையாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சிறு வயதில் இருந்தே மலையாள படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் கடந்த சில ஆண்டுக்கு முன் நடிகர் பகத் பசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த இவர், தற்போது, தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகை நஸ்ரியா நடிக்கும் படத்திற்கு டிரன்ஸ் என பெயரிட்டுள்ள நிலையில், … Read more

நடிகை நஸ்ரியா அஜித்தின் தல 60 படத்தில் நடிக்கிறாரா?

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்,புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வலிமை என தலைப்பு வைத்துள்ளனர். ஸ்ரீதவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில், அவரது மகள் ஜான்விகாபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த … Read more

கண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை!

நடிகை நஸ்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நேரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராஜாராணி, நய்யாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் போன்ற இரு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நஸ்ரியா  ரசிகர்கல் இன்ஸ்டா பக்கத்தில், அவர் கண்ணாடி அணிந்தவாறு உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View … Read more