கண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை!

நடிகை நஸ்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நேரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராஜாராணி, நய்யாண்டி

நடிகை நஸ்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நேரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராஜாராணி, நய்யாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் போன்ற இரு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நஸ்ரியா  ரசிகர்கல் இன்ஸ்டா பக்கத்தில், அவர் கண்ணாடி அணிந்தவாறு உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Morning Vibes Like this… You Like this? #Nazriya #morning #movie

A post shared by Nazriya Nazim (@iam_nazriya) on