Tag: nayanthara dhanush issue

தனுஷ் – நயன்தாரா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சென்னை: நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பியோண்ட் தி ஃபேரி டேல்’ என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் தன் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக படத் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சார்பில், ரூ.10 கோடி கேட்டு  வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டது. அது மட்டும் இல்லாமல், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. இந்த மனு இன்று […]

Beyond The Fairytale 3 Min Read
dhanush nayanthara

சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்! நயன்தாரா,நெட்ஃபிலிக்ஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரு சில வீடியோக்களை நயன்தாரா அந்த ஆவணப் படத்தில் உபயோகப்படுத்தியிருந்தார். அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், தன்னை கேட்டகமால் அந்த வீடியோக்களை பயன்படுத்தியல் நஷ்ட ஈடு கேட்டு ரூ.10 கோடி முன்னதாக நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியிருந்தார். ஆனால், அதனை பொருட்படுத்தாத நயன்தாரா அந்த வீடியோக்களை […]

Dhanush 4 Min Read
Dhanush - Nayanthara

ஒரே நிகழ்ச்சியில்…ஒரே வரிசையில் பாராமுகத்தில் தனுஷ்-நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நடிகர் தனுஷும், நயன்தாராவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். இருவரும் ஒரே வரிசையில் சற்று அருகாமையில் இருந்துள்ளனர். ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பாராமுகத்தில் இருந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான பிரச்சினை தான் கடந்த […]

Akash Bhaskaran 5 Min Read
Dhanush Nayanthara

தடையில்லா சான்று தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா! தனுஷ் பெயர்?

சென்னை : நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணம் மிகவும் அவருக்கு உணர்வுபூர்வமான ஒன்று என்பதால் அதனை வீடியோவாக எடுத்து ஒரு குறும்படம் போல எடிட் செய்து நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் முன்னதாகவே அறிவித்து இருந்தார். அவருடைய திருமண வீடியோ Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் சமீபத்தில் நவம்பர் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த […]

Dhanush 4 Min Read
dhanush nayanthara

நயன்தாராவை தனுஷ் துன்புறுத்தினார்! சுசித்ரா சொன்ன பகீர் தகவல்!

சென்னை : ஆரம்பக் காலத்தில் நண்பர்களாக இருந்த தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே தற்போது ஏற்பட்ட பிரச்சினை திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த தனுஷ் அனுமதி வழங்கவில்லை என்று நயன்தாரா வைத்த குற்றச்சாட்டு தான் இந்த பிரச்சினை தொடங்குவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. இவர்களுடைய பிரச்சினை சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தனுஷ் பிரச்சினை வந்தாலே அவரை விமர்சித்துப் பேசி வரும் பாடகி சுசித்ரா நயன்தாரா […]

#Suchitra 5 Min Read
dhanush nayanthara Suchitra

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த திருமண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி தரவில்லை என இன்ஸ்டாவில் தனுஷுக்கு ஒரு கடிதம் எழுதி தனது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் நயன்தாரா. இந்த சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சூர்யா, சிம்பு, பிரஷாந்த் […]

Dhanush 7 Min Read
Dhanush - Nayanthara

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள் . ஒன்றாக பணியாற்றியது ஒரு பக்கம் இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் என்பதைச் சொல்லியே தெரியவேண்டாம். அந்த சமயங்களில் நடந்த பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் செல்வது. ஒருவருடைய படங்கள் வெளியானால் மாறி மாறி கால் செய்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது என நெருங்கிய நண்பர்களாக […]

Dhanush 5 Min Read
nayanthara and dhanush

தனுஷுக்கு எகிறும் எதிர்ப்பு? ‘லைக்’கால் நயன்தாராவுக்குக் குவியும் ஆதரவு!

சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை என அனைத்தையும் அவர் தெரிவித்திருந்தார். நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம் பெற்ற பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் தர முடியாது என மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தனுஷின் அனுமதிக்காகக் […]

Aishwarya Lakshmi 4 Min Read
Nayanthara supports

“வாழு வாழ விடு” …தனுஷுக்கு அட்வைஸ் செய்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்!

சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி நயன்தாரா வெளியீட்டு இருக்கும் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனுமதி கொடுக்காதது  கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என நயன்தாரா கூறியிருந்தார். அது மட்டுமின்றி, தனுஷை விமர்சித்து அந்த அறிக்கையில் நயன்தாரா பேசியிருந்தார். குறிப்பாக,  தனுஷ் பொதுவாகவே படத்தின் இசை வெளியீட்டு விழா மேடைகளில் “எண்ணம் […]

Dhanush 4 Min Read
nayanthara wiki dhanush

உங்க பஞ்ச் டயலாக்கிற்கு கதை ரெடி.! தனுஷை வச்சு செய்த நயன்தாரா.!

சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி தரவில்லை என்பதால் அவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்து நயன்தாரா பேசியிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நயன்தார – விக்னேஷ் சிவன் திருமண வீடியோவிற்கான டிரைலரும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் […]

Dhanush 5 Min Read
dhanush and nayanthara

“போலி முகமூடி அணியும் தனுஷ்”…நயன்தாரா அதிரடி குற்றச்சாட்டு! நடந்தது என்ன?

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா தனுஷ் தன்னை பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கையை வெளியீட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்தும் நயன்தாரா விளக்கமாக கூறியிருக்கிறார். என்ன பிரச்சினை? இருவருக்கும் இடையே பிரச்சினை வருவதற்கான காரணமே நானும் ரவுடி தான் படத்தில் […]

Dhanush 9 Min Read
dhanush sad nayanthara