முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கி ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள். மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு இன்றே கடைசி நாள் என்று மருத்துவ கல்லூரி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது, இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாளாகும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது என்று மருத்துவ கல்லூரி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தன. இந்த கலந்தாய்வில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பியது. […]
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. NEET – FMG தேர்வு எழுத விரும்புவோர் இன்று பிற்பகல் 3 மணி முதல் வரும் 29-ம் தேதி வரை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓரிரு நாளில் மருத்துவக் கலந்தாய்வு அறிவிப்பாணை வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு […]
நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்றும்,நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே,நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்று கேள்வி எழுப்பிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,நீட் […]
தமிழகத்தில் 117 எம்.பி.பி.எஸ் மற்றும் 459 பி.டி.எஸ் இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலந்தாய்வுக்கான காலக்கெடு முடிவடைந்து விட்டாலும், பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு மத்தியில் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, சமீபத்தில் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா […]
நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.கடந்த 23-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.நான்காம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் நிவர் புயல் […]
நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை மீண்டும் தொடங்குகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி கரையை கடந்தது.கடந்த 23-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.நான்காம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் நிவர் புயல் காரணமாக […]
நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசுப்பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர உள்ள 18 மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கை ஆணையை வழங்கினார், அப்போது மைச்சர் விஜயபாஸ்கர் அந்த விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. INI-CET தேர்வு தொடர்பாக சட்டரீதியாக அணுகுவோம் என்றார். மேலும் அவர் கூறுகையில், மருத்துவ படிப்புக்கான […]