Tag: loversday2020

எனது முதல் காதல் இதுதான்.! வீடியோவை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்.!

உலக முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது முதல் காதல் எது என்பது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரும், அவரது மனைவி அஞ்சலியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என அனைவர்க்கும் தெரிந்தது. My First Love! ???? pic.twitter.com/KsYEYyLaxD — Sachin Tendulkar (@sachin_rt) February 14, 2020 அதனால், சச்சின் […]

#Twitter 3 Min Read
Default Image

காதலர் தினத்தை முன்னிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ட்ரீட்!

காதலர் தினத்தை முன்னிட்டு 96 திரைப்படம் ரேடியோ சிட்டி பண்பலையில் இரவு 9 மணிக்கு ஒலிசித்திரமாக ஒளிபரப்பப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை திரிஷா ஜானகிதேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பள்ளிப்பருவ காதலைப் மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]

#96 3 Min Read
Default Image

இவங்களுக்கு மட்டும் இல்லங்க காதலர் தினம்! இவங்களுக்கும்தான்! காதலர் தினம் குறித்து விளக்கமளித்த பிகில் பிரபலம்!

இவர்களும் காதலர் தினம் கொண்டாடலாம்.  நடிகர் ரோபோ சங்கரின் மகள், இந்திரஜா சங்கர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் பாண்டியம்மா காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்,இவர் காதலர்  தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டா  பக்கத்தில், ரோஸ்பூவை ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ‘எனது இன்ஸ்ட்டா குடும்பத்தினர் அனைவருக்கும் காதலர் தின […]

Bigil 3 Min Read
Default Image

காதல் சுகமானதா? சுமையானதா?

இன்றைய காதலர்களுக்கு காதல் சுகமானதா? சுமையானதா? இந்த உலகமே இன்று காதலால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொன்றின் மீது காதல் வைத்திருக்கின்றனர்.  உலகமெங்கும் காதல் பரவிபோயிருக்கிறது. இன்றுவரை பல காதல் கதைகள், கவிதைகள், கதைகள், காவியங்கள் என உருவாகியுள்ளது அன்று இந்த காதல் கோழையை வீரனாக்கி காட்டியது. ஏனென்றால் அன்றைய மன்னர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு வீரனை தான் மணம் முடித்து வைக்கின்றனர். இதுதான் அன்றைய காதலாக இருந்தது. ஆனால் இன்றைய […]

loversday special 5 Min Read
Default Image

இதுதான் காதலர் தினமா.? உண்மையின் ரகசியம்.! காதலை நேசிப்போம்.!

பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு அனைத்து காதல் ஜோடிகளுக்கு எங்களது காதலர் தினம் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம். காதலர் தினம் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது, ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ் போன்றவர்கள் அடையாளமாகத் திகழ்கின்றனர். மேலும் காதலர்களுக்கு  […]

loversday2020 5 Min Read
Default Image

காதலர் தின சிறப்பு! மோகம் கொண்ட காதல்!

உலகம் முழுவதும் கொண்டாடும் காதலர் தினம் நாளை வந்துவிட்டது. காதலை பற்றி ஆண்களுக்கும்  பெண்களுக்கும் கடலளவில் தெரிந்ததே.  தற்போது உலகம் முழுவதும் காதலால்தான் அசைந்துகொண்டிருக்கிறது. காதலிக்காத ஆண்களை இவ்வுலகில் இல்லை கூட சொல்லலாம். அந்தளவிற்கு ஆண்களும் சரி பெண்களும் சரி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அன்பு ஒன்றுதான் இங்கு அதிகமாக உலா வருகிறது. காதலரிடம் ஒரு வருடத்தின் முக்கியமான மாதம் என்றால், அது பிப்ரவரி மாதம் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். உலகம் முழுவதும் மிக ஹாப்பியாக கொண்டாடப்படும் […]

LIFE STYLE 4 Min Read
Default Image

ஜாதி,மதம் ,இனம் ஆகியவற்றை தாண்டி வரும் காதல் !

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த சிறப்பு தான் காதலர் தினம்.உலகத்தில் உள்ள அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய கொண்டாட்டம் காதலர் தினம். இந்த நாளை ஜாதி,மதம் ,இனம் பாராட்டாமல் உலகில் […]

february14 5 Min Read
Default Image

காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்! வாங்க பாப்போம்!

காதலர் தினத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர்.  காதலர் தினம் வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பதாக இந்த தினம் மிகவும் கோலாக்கலாமாக கொண்டாடுகின்றனர். காதலர் தினம் என்றால், காதலிப்பவர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லாமல், காதலர்கள் அல்லாமல் இருக்கும் அனைவருமே இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுவதுண்டு. காதலர் தினத்தில், ஒவோரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஸ்பேஸிலான பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். அன்றைய நாளில் அனைவருமே, தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று, அந்த நாளை […]

loversday special 4 Min Read
Default Image

காதலர் தினத்தில் காதலர்களின் அலப்பறைகள்!

காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள்.  காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர். roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு […]

Lifestyle 4 Min Read
Default Image

காதலர் தினத்துக்கு இதை செய்து உங்க காதலியை அசத்துங்க!

காதலர்களே உங்கள் காதலிக்கு இந்த காதலர் தினத்துக்கு என்ன செய்ய போறீங்க.  காதலர்களே வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது காதலர் தினத்தை உங்கள் காதலிக்கு இதை செய்து அசத்துங்க. பொதுவாகஆண்களுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதம் பிடிக்கும் என்று கேட்டால், அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு ஆண்டில் மிக அழகான பல நினைவுகளை இந்த மாசத்தில் தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் காதலை மிக அழகாகவும், அன்பாகவும் வெளிபடுத்தும் […]

life 5 Min Read
Default Image