மன்சூர் அலிகானின் ‘ரேப்’ சர்ச்சை கருத்து… கடுப்பான த்ரிஷா.. கண்டித்த லோகேஷ்.!

Trisha - Mansoor Ali khan - Lokesh kanagaraj

தமிழ் திரையுலகளில் 80களில் கொடூர வில்லனாக ரசிகர்களை மிரள வைத்த மன்சூர் அலிகான் தற்போது, காமெடி வில்லன் வேடத்தில் ரசிகர்ளை சிரிக்க வைத்து வருகிறார். இவர் தற்போது தனக்கு தோன்றியதை அப்படியே ஒரு பேட்டியில் பேசி சிக்கலில் மாட்டியுள்ளார். அந்த பேட்டியால், அவரை மிகவும் பிடித்தவர் என பேட்டிகளில் கொண்டாடி வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட கணடனம் தெரிவிக்கும் வகையில் அமைந்துவிட்டது. அந்த பேட்டியில், முன்னர் உள்ள படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது … Read more

லியோ வெற்றி விழாவில் இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை! ரசிகர்களுக்கு ஷாக்…

leo

லியோ திரைப்பட வெற்றிவிழாவில், விழாவுக்கான பாஸ் மற்றும் ஆதார் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், உலகம் முழுவதும் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழாவை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (நவம்பர் 1ஆம் தேதி) கொண்டாட இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை அரங்கில் … Read more

இன்னும் ஒரு நாள் மட்டும் காத்திருங்க! மாஸ்டர் பட இயக்குனர் ட்வீட்!

மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்டுவர ஒன்றரை வருடமாக போராடி இருக்கிறோம். மாஸ்டர் படத்தில் லீக்கான காட்சிகள் உங்களது கண்ணில் பட்டால் ஷேர் செய்ய வேண்டாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,  தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும்,  இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.  இன்னும் … Read more

முதலில் உயிர்பிழைப்போம்! அப்புறம் கொண்டாடலாம் – இயக்குனர் லோகேஸ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இந்நிலையில், இப்படம் கடந்த வாரம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணாமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இப்படம் வெளியாகவில்லை. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். … Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன் என்ன செய்துள்ளார் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழில் அவியல் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.  இதனை தொடர்ந்து இவர் தற்போது, தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில், லோகேஷ் கனகராஜ் குறித்து விஜய் அவர்கள் பேசுகையில், லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன்பு … Read more

மாஸ்டர் பட இயக்குனருக்கு இன்று பிறந்தநாள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் அவியல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், கைதி, மாநகரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர், தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இந்நிலையில், இவர் தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

உலகநாயகனை இயக்கும் மாநகரம் பட இயக்குனர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள கைதி திரைபடத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கவுள்ள தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், … Read more

டில்லி மீண்டும் வருவான்! கைதி 2 உருவாகிறதா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் வேலிலேயாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி 64 படத்தை இயக்கவுள்ளார். மேலும், இவர் கைதி இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவரிடம் பலரும் கேட்கும் கேள்விக்கு பதில் ‘டில்லி மீண்டும் வருவான்’ என்று கூறியிருக்கிறார். கைதி படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்திற்கு பெயர் டில்லி. இப்படத்தின் … Read more

விஜய் 64 படம் குறித்து இப்பொது எதுவும் சொல்ல முடியாது! இயக்குனரின் அதிரடியான பதில்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனராக வலம் வருகிறார். இவர் மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இவர் தற்போது நடிகர் கார்த்தியின் கைதி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தளபதி விஜயின் தளபதி 64 படத்தை இயக்கவுள்ளார். சாமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இவரிடம், விஜய் 64 படம் என்ன மாதிரி படம் என்று கேட்டுள்ளனர். அதற்க்கு பதிலளித்த … Read more

கார்த்தி இல்லனா கைதி இல்ல! இயக்குனரின் பாராட்டு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘இப்படிப்பட்ட படம் உருவாக நடிகர் கார்த்தி தான் காரணம். அவர் இல்லைனா இந்த இப்படி ஒரு ஆக்சன் படமா வந்திருக்காது. இப்படம் மிகக்குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம். இந்த படத்தில் உழைத்த அனைவருமே மிகப்பெரிய … Read more