இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன் என்ன செய்துள்ளார் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழில் அவியல் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் தற்போது, தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில், லோகேஷ் கனகராஜ் குறித்து விஜய் அவர்கள் பேசுகையில், லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன்பு வங்கியில் பணி புரிந்ததாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025