மாஸ்டர் பட இயக்குனருக்கு இன்று பிறந்தநாள்!

Default Image

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் அவியல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், கைதி, மாநகரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர், தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில், இவர் தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்