தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என நிதிநிலையை பொறுத்து முதலமைச்சரின் அலுவலகம் தான் முடிவு செய்யும் என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் உள்ள CBSE, ICSE பள்ளிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிகளில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. LKG, UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார். இல்லம் […]
சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என அறிவிப்பு. அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே, ங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 3 வயது குழந்தைகளை எல்.கே.ஜி-யிலும், 4 மற்றும் அதற்க்கு மேல் உள்ள குழந்தைகளை யுகேஜி-யிலும் சேர்க்குமாறு […]
சமூகநலத்துறையே தொடர்ந்து LKG, UKG வகுப்புகளை நடத்தும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன. அதன்படி மாநிலம் முழுவதும் 2,381 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து […]
நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன. இந்நிலையில்,வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும்,பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் கட்டமின்றி எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்வதற்கு 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு ஒதுக்கிய 25 சதவீத இடங்களில் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஸ். இதன் மூலமாக சேரக்கூடிய மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்க முடியும். இந்நிலையில் தற்பொழுதும் தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்புகளில் இலவசமாக […]
பிரியா ஆனந்தின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான எல்கேஜி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவர் இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் […]
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு கொரோனா […]
தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான […]
7 மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி திட்டம் தொடங்க முடிவு செய்தது .அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கையும் நடைபெற்றது . இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது .அதில்,2 மாவட்ட உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 143 பேர் சேர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .கோவை,திருச்சி, நாமக்கல் ,திருப்பூர்,கரூர், பெரம்பலூர், […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . குறிப்பாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு திட்டம்,அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இணையதள வசதிகளுடன் கூடிய கணினி வகுப்புகள் […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியனாக வளர்ந்து வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் நடிப்பில் வெளியான எல்.கே.ஜி. படத்திற்கு சென்னையில் மட்டும் ரூ.37 லட்சம் வசூல் செய்துள்ளது. இவர் நடிப்பில் எல்.கே.ஜி. படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கி உள்ளார். ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்து உள்ளார். இந்த படம் அரசியல் சார்ந்து நடப்பு அரசியலை கலாய்க்கும் வகையில் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அமைந்திருந்தது. இப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இப்படத்திற்கு நல்ல வசூல் […]
இளையராஜா 75 நிகழ்ச்சியில், காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அவர்களின் எல்.கே.ஜி படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுகிறது. காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அவர்கள் எல்.கே.ஜி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று இளையராஜாவின் 75 நிகழ்ச்சியானது இன்று வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகர் பாலாஜி நடித்த எல்.கே.ஜி படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நல்ல காமெடி நடிகராக வளரந்து வருபவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வெளியாக உள்ள திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படம் அரசியல் சார்ந்த திரைபப்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். பிரபு என்பவர் இய்ககி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தற்போது ரிலீஸாகி உள்ளது. […]
தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து வெளியிட்டு இருந்தது சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம். இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை கொடுத்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள எல்.கே.ஜி திரைப்படத்தை வெளியிட உள்ளது. இந்த எல்.கே.ஜி திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபு என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்து […]
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் அந்த பணியில் அமர்த்தப்படுவார்கள்.ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. ஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அத்தனை நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்த வருட பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். எந்த படத்திற்கு போகலாம் என குழம்பிபோகும் வகையில் பொங்கல் ரிலீஸ் படங்கள் வரிசைகட்டி நிற்கிறது. ஏற்கனவே தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக சிம்பு மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் உருவாகி வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் பொங்கலுக்கு வர உள்ளது. இதனிடையே நேற்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், […]
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., தொடங்குவது பற்றி சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தன்னார்வ அமைப்பின் மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., தொடங்குவது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.