சென்னையில் முதல் நாள் எல்.கே.ஜி படத்தின் மிரட்டும் வசூல்!
- தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியனாக வளர்ந்து வருபவர் ஆர்.ஜே.பாலாஜி.
- இவர் நடிப்பில் வெளியான எல்.கே.ஜி. படத்திற்கு சென்னையில் மட்டும் ரூ.37 லட்சம் வசூல் செய்துள்ளது.
இவர் நடிப்பில் எல்.கே.ஜி. படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கி உள்ளார். ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்து உள்ளார். இந்த படம் அரசியல் சார்ந்து நடப்பு அரசியலை கலாய்க்கும் வகையில் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அமைந்திருந்தது.
இப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இந்த படம் சென்னையில் மட்டுமே 37 லட்சம் வசூல் சாதனை செய்துள்ளது. ஹீரோவாக உயர்ந்துள்ள ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்த படம் நல்ல வசூலை கொடுத்து வருகிறது..
DINASUVADU