Tag: Kottukkaali

வாழைக்கு போட்டியா கொட்டுக்காளி..’சிவகார்த்திகேயன் செஞ்சது வன்முறை’ – அமீர் காட்டம்!

சென்னை : கொட்டுக்காளி படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால் தியேட்டருக்கே கொண்டு வந்து இருக்க மாட்டேன் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். வாழை படத்துடன் ரிலீசான சூரியின் கொட்டுக்காளி படம் வாழை படத்தின் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஒரு அளவிற்கு பாசிட்டிவான வரவேற்பை பெற்று வருகிறது. கொட்டுக்காளி படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே, 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காரணத்தால் கொட்டுக்காளி படத்தின் […]

Ameer 6 Min Read
ameer about kottukkaali

சூரி – வினோத்ராஜ் ‘கை கூப்பி வணங்க வேண்டிய கலைஞர்கள்’ – இயக்குனர் பாலா வாழ்த்து.!

சென்னை : நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல பிரபலங்கள் இந்த படத்தை  பாராட்டி வரும் நிலையில், இயக்குனர் பாலாவும் பாராட்டு தெரிவித்து கடிதம் […]

#Bala 5 Min Read
Kottukkaali - Director Bala

“கொட்டுக்காளி” படம் என்னதான் சொல்கிறது! டிவிட்டர் விமர்சனம் இதோ!!

சென்னை : ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த திரையுலக ஆர்வலர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து கொண்டனர். 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘The Adamant Girl’ ஆக காட்சிப்படுத்தப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாரி செல்வராஜ் இயக்கிய “வாழை”, சூரி […]

Anna Ben 9 Min Read
Kottukaali Twitter Review

இது விமர்சனம் அல்ல.. ‘சிலருக்கு எச்சரிக்கை’: கொட்டுக்காளி பார்த்து கமல் சொன்ன விஷயம்?

சென்னை : கொட்டுக்காளி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். இதனிடையே, இந்த படத்தை பார்த்துவிட்டு திரைப்பிரபலங்கள் சிலர் பாராட்டி வருகின்றனர்.  […]

KamalHassan Sivakarthikeyan 8 Min Read
KamalHaasan watched Kottukkaali and wished the team

சூரி நடிப்பை பார்த்து மிரண்ட சிவகார்த்திகேயன்! கொட்டுக்காளி பார்த்து சொன்ன விஷயம்?

சென்னை : கொட்டுக்காளி படத்தினை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்குக் கால் செய்து பாராட்டிப் பேசியுள்ளார். சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது ‘கொட்டுக்காளி’ படத்தினை பார்த்து விட்டு சிவகார்த்திகேயன் அவரிடம் கூறிய விஷயத்தை […]

Kottukkaali 6 Min Read
sivakarthikeyan about soori

நான் அந்த மாதிரி ஆள் இல்ல! தனுஷை தாக்கி பேசினாரா சிவகார்த்திகேயன்?

சென்னை : பொது மேடைகளில் பிரபலங்கள் பேசும் விஷயங்கள் சர்ச்சையாக வெடிப்பது சகஜமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி தான் தற்போது சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா (ஆக-13) சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள காரணத்தால் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் ” நான் வந்து யாரையும் கண்டுபிடிச்சி இவங்களுக்கு நான் தான் வாழ்க்கைக் கொடுத்தேன்…இவுங்கள […]

Dhanush 5 Min Read
dhanush and sivakarthikeyan

கொட்டுக்காளி ஹிட் ஆச்சுன்னா இதை கண்டிப்பா பண்ணுவேன்! சிவகார்த்திகேயன் உறுதி!

சென்னை : “கொட்டுக்காளி” படம் வெற்றி பெற்று நல்ல லாபம் கிடைத்தால், வினோத் போன்ற பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பதில் ஒரு பக்கம் ஆர்வம் செலுத்துவது போல மற்றோரு பக்கம் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் சூரியை வைத்து ‘கொட்டுக்காளி’ என்கிற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தினை கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். கூழாங்கல் திரைப்படம் […]

Kottukkaali 7 Min Read
Sivakarthikeyan

தேசிய விருதை குறி வைத்த ‘கொட்டுக்காளி’! சஸ்பென்ஸுடன் வெளியான ட்ரைலர்!

சென்னை : கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் இன்று (13-ம் தேதி) காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த படி, வெளியிடப்பட்டது. ட்ரைலர் பார்ப்பதற்கு ஒரு சஸ்பென்ஸுடன் மையக்கருவை நோக்கி நகர்கிறது. சூரியின் நடிப்புக்கும், அன்னா பென் அமைதிக்கான காரணமும், சேவல் கூவலுக்கும் விடையானது படம் திரையரங்கில் வெளியான […]

Anna Ben 4 Min Read
Kottukkaali

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் போட்டியிட, தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் சூரி மற்றும் அன்னா பென்னின் ‘கொட்டுக்காலி’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கோட்டுக்காளி’ படத்தில் சூரி மற்றும் அன்னா பென் இணைந்து முக்கிய […]

Kottukkaali 4 Min Read
Kottukkaali

சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!

Kottukkaali: நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில், இயக்குனர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள படம் கொட்டுக்காளி. சமீபத்தில் நடைபெற்ற  74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக ‘கொட்டுக்காளி’ படம் திரையிடப்பட்டது. READ MORE – தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு? இதில், சூரி உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்றனர். இப்படத்திற்கு வெளிநாட்டினர் மத்தியில் கிடைத்த வரவேற்பு குறித்த […]

Berlinale2024 5 Min Read
Kottukkaali - berlinale