Tag: kolkata police

கொல்கத்தா மருத்துவர் படுகொலை ! காவல்துறை பணம் கொடுக்க முயன்றதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா : பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், காவல்துறையினர் தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகப் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை சஞ்சய் ராய் எனும் ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். […]

#CBI 7 Min Read
Kolkata Doctor Murder Case Protest

ஆர்.ஜி கர் மருத்துவமனை வழக்கு : சந்தீப் கோஷ் அதிரடி கைது.! பின்னணி என்ன.?  

கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பகட்டத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் […]

#CBI 5 Min Read
Former RG Kar Hospital Dean Sandip Gosh was arrested by CBI

மம்தா பதவி விலக வேண்டுமா? குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டுமா? திசை திரும்பும் போராட்டக்களம்.!

கொல்கத்தா : மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கீகரிக்கப்படாத மாணவர் அமைப்பைச் சேர்ந்தோர் பேரணி நடத்தியுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட மம்தா பதவி விலக வேண்டும் என்ற குரல்தான் வலுப்பெற்று வருகிறது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் யார்? அவர்களுக்குப் பின்னால் இருந்த நோக்கம் என்ன? என்பது […]

#Mamata Banerjee 12 Min Read
West Bengal CM Mamata banerjee

“மம்தா ராஜினாமா செய்யனும்.” கொல்கத்தாவில் பேரணிக்கு தயாரான மாணவர்கள்.!

கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டுமென மாணவர் அமைப்பினர் இன்று தலைமை செயலகம் நோக்கிப் பேரணி நடத்த உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். […]

#Mamata Banerjee 6 Min Read
West Bengal CM Mamata Banerjee

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கொல்கத்தா காவல் நிலையத்தில் இதுகுறித்து தனது புகாரை அந்த பெண் அளித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் பலர் இந்த பாலியல் விவகாரத்தில்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, ஆளுநர் […]

#BJP 5 Min Read
West Bengal Governor CV Ananda Bose

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா தானம் செய்த காவலர்கள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொல்கத்தா மாநில  காவலர்கள் இரண்டு பேர் பிளாஸ்மா தானம் செய்தனர். கொல்கத்தா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு பிளாஸ்மா தானம் செய்ய மும்வருமாறு ட்விட்டரில் பதிவிட்டதன் மூலம், கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் அந்த கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தானம் செய்தனர். அந்த பதிவை கொல்கத்தா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில், “நேற்று (ஆகஸ்ட் 9 -ம் தேதி) மாலை, பிளாஸ்மா தேவை என […]

bloodplasma 3 Min Read
Default Image