காசா : வடக்கு ஈராக்கைச் சேர்ந்த யாசிதி இனத்தைச் சேர்ந்த ஃபாவ்சியா அமின் சிடோ, 2014 பயங்கரவாத ஆட்சியின் போது ISIS ஆல் அடிமைப்படுத்தப்பட்ட பல யாசிதி பெண்களில் ஒருவர். அப்போது, ஃபௌசியாவுக்கு 11 வயது என்று கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அவர் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 21 வயதுடைய அந்த (யாசிதி பெண்) ஃபவ்சியா அமின் சிடோ, ISIS காவலில் […]
ஈராக் : சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து இஸ்லாமிய அரசு (ISIS) கடத்திச் செல்லப்பட்ட 21 வயதுடைய இளம்பெண்ணை காசாவில் இருந்து ஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளும் அந்த பெண்ணை மீட்ட வீடியோக்களை வெளியிட்டன. பின்னர், அந்த இளம் பெண் ஈராக்கின் யாசிதி சமூகத்தைச் சேர்ந்த ஃபௌசியா சிடோ என அடையாளம் காணப்பட்டார். ஃபௌசியா சிடோ (Fauzia Sido) என்ற இந்த பெண் சுமார் […]
ஆந்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பாபட்லா மாவட்ட ரயில் நிலையத்தில் கணவன் முன்னிலையில் கர்ப்பிணி பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் குடிபோதையில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளது. அப்பொழுது கணவர் அவர்களை தடுக்க முற்பட்டபோது, 3 பேரும் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் […]
ஹைதராபாத்தில் குடும்ப தகராறு காரணமாக 4 வயது சிறுவன் உறவினரால் கடத்தி, கொலை செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள மைலார்தேவ்பள்ளி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 4 வயது சிறுவனை அவரது உறவினர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுவன் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் சிறுவனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவன் நான்கு வயதேயானவர் என்பதால் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் […]
உத்தரபிரதேசத்தில் காரில் லிப்ட் கொடுப்பதாக கூறி 20 வயது இளம்பெண்ணை இரண்டு இளைஞர்கள் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை, அதாவது நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லிப்ட் தருவதாக கூறிய இளைஞர்கள் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த மாணவி காரில் இருந்த இளைஞர்களால் கடத்தி செல்லப்பட்டு, அருகிலிருந்த ஒரு […]
பணத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திவிட்டு, எரித்துக்கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் மகபூப் என்னும் நகரில் கிருஷ்ணா காலனி எனும் பகுதியை சேர்ந்த ரஞ்சித் – வசந்தா ஆகியோரின் மகன் தான் ஒன்பது வயதுடைய தீட்சித். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் விளையாடிக்கொண்டிருந்த தீட்சித் இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் பதற்றமடைந்து குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவே அச்சிறுவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் தீட்சித்தை தான் கடத்தி […]
கல்யாண பெண்ணை காரில் கடத்தி சென்ற மர்ம கும்பல். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே ஊர்சேரி எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகள்தான் சங்கீதா. தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியன் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு தன் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் சங்கீதாவின் சகோதரரை அடித்துவிட்டு சங்கீதாவை தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கீதாவின் சகோதரர் காவல் நிலையத்தில் […]
தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவர் இருக்கிறார். இவர், இன்று காலை உடுமலைப்பேட்டையில் அன்சாரி வீதியிலுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் நுழைந்து, கர்ணனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். அலுவலகத்திற்குள் புகுந்து உதவியாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
17வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடிக்கு அருகேயுள்ள சிரிக்கோட்டையை சேர்ந்தவர் 27வயதான பழனிசாமி. இவர் தனது உறவினர் மகளான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் சிறுமி காணாமல் போயுள்ளார். உடனடியாக அவரது பெற்றோர்கள் காரைக்குடியில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் புகார் […]
2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்பு. நேற்று பெங்களூருவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளான். இதனையடுத்து, அவனது பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், சிறுவனை விடுவிக்க ரூ. 2 கோடி பிணையத் தொகையாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்ததோடு, மேலும், மிரட்டல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், தங்கள் மகன் கடத்தப்பட்டது குறித்து சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, பெங்களூருவின் […]
உத்தரபிரதேசத்தில் 18வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கடத்தி விற்க முயன்றுள்ளனர். உத்திரப் பிரதேசத்தில் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணத்திற்காக நான்கு பேர் கடத்தி சென்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி சீக்கிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 18 வயது சிறுமியை 1 ஆண் மற்றும் 3 பெண்கள் இணைந்து கடத்தியுள்ளனர். சிறுமிக்கு போதை பொருள் கொடுத்து கடத்தியதாக கூறப்படுகிறது. அதனையடுத்து கடத்தப்பட்ட சிறுமியை ஹரியானாவின் […]
தூத்துக்குடியில் மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றதாகவும், பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு விட்டுச் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் கண் திறக்க முடியாமல் சோர்ந்த நிலையில் காணப்பட்ட பெண், தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்ட காயங்களுடன் காணப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த கணவன் சக்திவேல், மனைவி வசந்தா இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டுப்பிரிந்த வசந்தா திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார். சக்திவேலின் ஒரு […]
தெலுங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அர்ஜுன் என்ற 7 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் அந்த சிறுவன் காணாமல் போய்விட்டார். சிறுவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் காணவில்லை. இதை தொடர்ந்து சிறுவனின் தந்தைக்கு போன் ஒன்று வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர் ரூ.3 லட்சம் கொடுத்தால் உங்களது மகனை விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். […]
படாக்சான் மாகாணத்தில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகளை பேருந்து ஓன்று ஏற்றிக்கொண்டு தலைநகர் காபூல் நோக்கி சென்றது. பின்பு பேருந்தில் ஏறிய பயங்கரவாதிகள் 13 ஆண்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். படாக்சான் மாகாணத்தில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகளை பேருந்து ஓன்று ஏற்றிக்கொண்டு தலைநகர் காபூல் நோக்கி சென்றது.அப்போது பாக்லான் மாகாணத்தில் உள்ள பாக்லான் இ மர்காஷி அருகே பேருந்து சென்றபோது பயங்கரவாதிகள் சிலர் பேருந்தை வழி மறித்தனர். பின்பு பேருந்தில் ஏறிய […]
பியூட்டி பார்லராக மணப்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் முக்த்சர் நகரில் உள்ள திருமணம் நிட்சஹெக்கப்பட்ட பெண் அருகில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்ற போது காரில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் ஏற்றிச்செல்லும் பெண் கூச்சல் போட்டும் யாரும் கண்டு கொள்ளாத சூழலில் மணப்பெண்ணின் அண்ணன் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அழகு […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தி செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த ஜீ ஜதேவ், தீபிகா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயது குழந்தை வீரேஷுடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி கோயிலுக்கு வந்தனர். தங்கும் அறை கிடைக்காததால், கோயிலில் உள்ள திறந்தவெளி மண்டபத்தில் தூங்கியதாக தெரிகிறது. அதிகாலையில், தீபிகா விழித்துப் பார்த்த போது, குழந்தை வீரேஷை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ஜதேவ் அளித்த புகாரின்பேரில் திருமலை […]
ஈராக்கில் உள்ள மௌஸில் நகரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.