Tag: Jani Master

பாலியல் வழக்கு: தலைமறைவான பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் கைது.!

ஹைதராபாத் : தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகார் கூறினார். இந்த புகாரின் பேரில், ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் பரவியது. உடனே, ஜானி மாஸ்டர் தலைமறைவானார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குனர் […]

bangalore 3 Min Read
johnny master

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். ஜானியிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றி வரும் தன்னை வெளிப்புற படப்பிடிப்புகளில் பல தடவை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று புகார் மனுவில் தெரிவித்து உள்ளார். இதையடுத்து, ஜானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தர். தற்பொழுது, ஹைதராபாத்  நர்சிங்கி போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து ஜானி மாஸ்டரை […]

choreographer 4 Min Read
Jani Master

பாய்ந்தது பாலியல் வழக்கு.. தலைமறைவான ஜானி மாஸ்டர்!

ஹைதராபாத் : ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் பல்வேறு பிரபலங்கள் மீது, பாலியல் வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள  நிலையில், தற்போது தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த நடன இயக்குநர் ஜானி மீது , முதல் பாலியல் புகார் எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. இவர் முன்னணி நடிகர், நடிகைகள் படங்களில் பல பாடல்க ளுக்கு நடனம் அமைத்து உள்ளார். இந்த நிலையில் ஜானி மீது 21 வயது […]

dance master 5 Min Read
Jani Master

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷூட்டிங் போன இடங்களில் எல்லாம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று ஆந்திர மாநில திரைப்பட பெண் நடன கலைஞர், ஜானி மாஸ்டர் மீது, ராய்துருக்கம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசில் வழக்குப் பதிவு […]

dance master 2 Min Read
JaniMaster

யோவ் சும்மா இருயா…’வாரிசு’ நடன இயக்குனரால் கடிந்து கொண்ட தமன்.!

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றி வருகிறார். படத்திற்கான முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. விரைவில் படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் அந்த பாடலை கேட்க ஆவலுடன் காத்துள்ளனர். […]

#Varisu 4 Min Read
Default Image

தளபதி 65 படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்..??

தளபதி 65 படத்தில் பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு […]

actor vijay 3 Min Read
Default Image