விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றி வருகிறார்.
unknown nodeVarisu First Single [Image Source: Twitter ]
படத்திற்கான முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. விரைவில் படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் அந்த பாடலை கேட்க ஆவலுடன் காத்துள்ளனர்.
One more Chartbuster loading from @actorvijay Sir & @directorvamshi Sir’s #Varisu ????
Shot in exquisite locations of #Ballari. Spent some crazy moments. Grateful to these lovely people for being so welcoming & supporting.
Keep your expectations high????#ThalapathyVijay pic.twitter.com/ESQ4XZ96Y7
— Jani Master (@AlwaysJani) November 21, 2022
Yoooooowww jaaaaannniii putting so the pressure meeeeeeee lol ???????????????? ???????? https://t.co/nCHV9p33sm
— thaman S (@MusicThaman) November 21, 2022
இதனை பார்த்த இசையமைப்பாளர் தமன் “யோவ் கொஞ்சம் சும்மா இருயா…நீ கொடுக்கிற எதிர்பரப்பு எனக்கு அழுத்தமாக இருக்கிறது” என செல்லமாக கடிந்துகொண்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.