Tag: #Jailer

அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம்! ‘SIIMA’ டாப் நாமினேஷன் பட்டியலில் ஜெயிலர்!

SIIMA 2024 : கடந்த 12 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் சிறந்தவர்களை தொடர்ந்து கவுரவித்து வரும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய விருதுகளான ‘SIIMA’ ஆனது இந்த ஆண்டு (2024) நிகழ்ச்சியை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  அதில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதனையடுத்து, அதிக அளவு நாமினேஷனில் பெறப்பட்ட படங்கள் பற்றிய விவரம்  அறிவிக்கப்பட்டன. அதில், கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான […]

#Jailer 5 Min Read
jailer

கூலி படத்தை இயக்க லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனை மிஞ்சிட்டாரே!

Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம். லோகேஷ் […]

#Jailer 4 Min Read
lokesh kanagaraj

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின் 69 வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஒவ்வொரு இயக்குனர்களின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தளபதி 69 குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து […]

#Jailer 4 Min Read
Nelson Dilipkumar about Thalapathy 69

ஜெயிலர் வெற்றிக்கு நான் தான் காரணம்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய தமன்னா?

Tamannaah Bhatia தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி தொடர்ச்சியாக பல பெரிய படங்களில் நடித்து வந்த தமன்னா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன்பிறகு அவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகளை கொண்டு வர உதவியது என்றே சொல்லவேண்டும். read more- 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! […]

#Jailer 5 Min Read
tamanna

ஜெயிலர் 2 ரெடி ஆயிட்டு இருக்கு! ரகசியத்தை கசியவிட்ட பிரபல நடிகை?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது முதல் பாகத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்னா மேனன் பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 உருவாவதாக தெரிவித்துள்ளார். Read More –சைலண்டாக அடுத்த சம்பவத்திற்கு தயாரான லெஜண்ட் அண்ணாச்சி! இது குறித்து பேசிய நடிகை மிர்னா மேனன் ” ஜெயிலர் பாகம்-2 பற்றி நெல்சன் சாரிடம் பேசினேன், […]

#Jailer 4 Min Read
Jailer

2023 தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்! ஜெயிலர் படத்தை மிஞ்சிய லியோ?

இந்த 2023-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகிறது. இந்த ஆண்டு சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல படங்கள் வெளியாகி தமிழகத்தில் அதிகம் வசூல் செய்து பெரிய பிளாக் பஸ்டர் படங்களாகவும் ஆகி இருக்கிறது. அதில் சில படங்கள் விமர்சன ரீதியாகவும் தோல்வியையும் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெளியானதில் தமிழ் படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்பதற்கான 10 படங்கள் கொண்ட விவரத்தை பார்க்கலாம். 2023 […]

#Jailer 8 Min Read
2023 highest grossing movies tamil nadu

வர்மனை பிச்சை காரனாக பார்க்கல…என்ன மாதிரி தான் பார்த்தேன் – கௌதம் மேனன் புகழாரம்.!

சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், ஒருவழியாக வருகின்ற 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தற்போது, படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நாளில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், சமீபத்தில் கலாட்டா மீடியா ஊடகத்திற்கு பேட்டி அளித்த […]

#GauthamVasudevMenon 5 Min Read
Dhruva Natchathiram - Vinayakan

ஜெயிலரை விட்டாச்சு…தலைவர் 171 ஐ பிடிச்சாச்சு! சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பார்ட்?

நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய வயதில் இருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இதனை அவர் பல பேட்டிகளிலேயே தெரிவித்தும் இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் பல மேடைகளிலும் ரஜினியின் குரலை தான் மேமிக்ரி செய்திருக்கிறார். அப்படி இருந்த சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நிலையில், அவர் ஒரு படத்திலாவது ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதற்கான ஒரு வாய்ப்பும் அவருக்கு ஜெயிலர் படத்தில் வந்ததாம். ஜெயிலர் […]

#Jailer 5 Min Read
rajinikanth and sivakarthikeyan

இந்த ஆண்டு நெல்சன் தீபாவளி தான்! சின்னத்திரை ஹிட் லிஸ்ட் இதோ…

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து 1 மாதங்கள் ஆன புது படங்கள் ஒளிபரப்பாவதும், அதைப்போல பல புது திரைப்படங்களும் வெளியாவது வழக்கமான ஒன்று. மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டும் வகையில் தங்களுடைய குடும்பத்துடன் படத்தை பார்த்து மகிழ்வார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், ஆகியோர் நடித்துள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம் […]

#Beast 5 Min Read
Nelson Dilipkumar

எந்த படம் பண்ணலாம்? குழம்பி போய் இருக்கும் நெல்சன்! என்ன செய்ய போகிறார்?

பீஸ்ட் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்ற காரணத்தால் இயக்குனர் நெல்சன் மீது பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது அனைத்திற்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் பதிலடி கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்ததை போலே ஜெயிலர் படத்தை தரமாக இயக்கி பெரிய வெற்றியை ரஜினிக்கு கொடுத்தார். அது மட்டுமின்றி பீஸ்ட் படத்தினால் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் தக்க பதிலடியும் கொடுத்தார். ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த […]

#Jailer 5 Min Read
Nelson Dilipkumar

ஒரே வாரத்தில் ஜெயிலர் வசூலை ஓடவிட்ட லியோ திரைப்படம்!

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. இப்பொது ஜெயிலர் வசூலை முந்தியுள்ளது. விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை […]

#Jailer 5 Min Read
leo - jaoler

நான் வெறும் ராஜேந்திரன் இல்ல! கெத்தாக பேசும் மீசை ராஜேந்திரன்!

தமிழ் சினிமாவில் வில்லன், காமெடியன் என படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மீசை ராஜேந்திரன். பட வாய்ப்புகள் இல்லத்தில் காரணத்தால் தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சமீபகாலமாகவே மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அதற்கு காரணம் அவர் விஜய்யை பற்றி பேசியதும் லியோ படத்தின் வசூல் பற்றியும் பேசியது தான். லியோ வசூலை பற்றி அவர் மிகவும் விமர்சித்து பேசியிருந்தார். அப்படி என்ன பேசினார் […]

#Jailer 6 Min Read
meesai rajendran leo vijay

ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா லியோ?

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. படத்தை பார்த்த அனிருத்தும் படம் பிளாக் பஸ்டர் ஆகும் என கூறியிருந்தார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த அளவிற்கு […]

#Jailer 6 Min Read
leo vijay Jailer rajini

மீசையை எடுக்கிறேன் சொன்னது தப்பு தான்! பதட்டத்தில் பேச்சை மாற்றிய ராஜேந்திரன்!

நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சண்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் அந்த சண்டை முடிந்த பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’  திரைப்படத்தின் வசூலை விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் முறியடித்து விடும் என்று அடுத்த சண்டை தொடங்கியது. இதனை பார்த்த பலரும் விஜய்க்கு அந்த அளவிற்கு மார்க்கெட் இல்லை எனவும் கண்டிப்பாக ‘ஜெயிலர்’ வசூலை எல்லாம் முறியடிக்க வாய்ப்பே இல்லை எனவும் […]

#Jailer 6 Min Read
meesai rajendran about vijay

லியோ படம் 2.0 படத்தை மிஞ்சினால் மீசையை எடுக்குறேன்! அப்படியே அந்தர் பல்டி அடித்த மீசை ராஜேந்திரன்!

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ  திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத்,  மிஷ்கின், கௌதமேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த  திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.  […]

#Jailer 5 Min Read
leo vijay meesai rajendran

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய ரஜினிகாந்த்.! காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ…

ஒரு படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி அந்த பாடல் ஹிட் ஆனால், ரசிகர்கள் பலர் தங்களுடைய கை வண்ணத்தை காட்டி தங்களுக்கு பிடித்த நடிகர்களை வைத்து எட்டிட் செய்து அந்த வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு விடுவார்கள். அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினியை வைத்து எடிட் செய்த வீடியோ ஒன்று தான் தற்போது […]

#Jailer 4 Min Read
Default Image

இது தான் நிஜ ஜாக்பாட்…சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணையும் நெல்சன்.!?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், கமல்ஹாசன் தனது […]

#Jailer 4 Min Read
Default Image

தலைவர் ரஜினி வேற லெவல்.! ‘ஜெயிலர்’ குழுவின் அசத்தல் வீடியோ இணையத்தில் வைரல்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கடைசியாக ‘அண்ணாத்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால், இந்த படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஜினி […]

#Jailer 4 Min Read
Default Image

கனமழையால் வந்த சோதனை…கடும் வருத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி.?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்”.இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். அண்ணாத்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால், இந்த படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து […]

#Jailer 4 Min Read
Default Image

ஜெயிலர் படத்தில் இணைந்த இன்னோர் சூப்பர் ஸ்டார்.! வெளியான அதிரடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்”.இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் […]

- 3 Min Read
Default Image