விடுமுறையில் செம கலெக்ஷன்! வசூலில் மிரட்டி விட்ட ரத்னம்!

Rathnam box office

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்  நடிப்பில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்து இருந்தார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக விஷால் மற்றும் இயக்குனர் … Read more

ரத்னம் படம் இரண்டு நாட்களில் இவ்வளவு தான் வசூலா?

Rathnam

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் எந்த இயக்குனருடன் இணைந்து எந்த மாதிரி படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர் ஏற்கனவே, தாமிரபரணி, பூஜை ஆகிய ஹிட் படங்களில் நடித்து இருந்த இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற படத்தில் நடித்தார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுடைய கூட்டணி … Read more

ரத்னம் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

rathnam

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனரான ஹரி நடிகர் விஷாலை வைத்து ரத்னம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், முரளி சர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து … Read more

அந்த காரணத்துக்காக சூர்யா கூட சண்டையா? இயக்குனர் ஹரி பதில்!

hari suriya

Suriya – Hari : சூர்யாவுடன் பிரச்சனை என்ற தகவலுக்கு இயக்குனர் ஹரி தற்போது விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இதனாலே இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு உண்டு. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து … Read more

பட வாய்ப்புகளே இல்லை இருந்தும் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் பிரீத்தா! எப்படி தெரியுமா?

preetha vijayakumar

நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான பிரீத்தா தர்மம், பொண்ணு வீட்டுக்காரன், ஸ்னேஹிதன், உடையபுரம் சுல்தான், காக்கை சிறகினிலே, பிராமண நீக்கு, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பிறகு இயக்குனர் ஹரியை திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார். அவருக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் ப்ரீதா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சினிமாவை விட்டு விலகிய ப்ரீதா வேறு தொழிலிலும் பிஸியாக இருக்கிறார். … Read more

உக்கிரமாக உருவெடுத்த ரத்னம் விஷால்…மிரட்டலாக வெளியான வீடியோ.!

Vishal - Ratnam

மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றியை தொடர்ந்து, புரட்சி தளபதி விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். விஷாலுக்கு ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு, இயக்குனர் ஹரியுடன் இது 3வது கூட்டணி ஆகும். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரை வைத்து பார்க்கும்பொழுது, இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த … Read more

முதல்ல சாப்பாடு போடுங்க…ரசிகையின் குரலை கேட்டு நடிகர் விஷால் செய்த அந்த செயல்.!

Vishal

புரட்சி தளபதி விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். இயக்குனர் ஹரியுடன் இது 3வது கூட்டணி ஆகும். தற்காலியமாக ‘விஷால் 34’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர். மேலும் இந்த படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக … Read more

இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார்! நடிகர் அருண் விஜய் நேரில் அஞ்சலி….

hari - gopalakrishnan

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார். 88 வயதாகும் அவர், சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மறைந்த வி.ஆ.கோபாலகிருஷ்ணனுக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் இயக்குனர் ஹரி. தற்போது, ஹரியின் தந்தை காலமான செய்தியை அறிந்து வணங்கான் படப்பிடிப்பில் இருந்த ஹரியின் … Read more

வணங்கான் ஓவர்.! ‘அருவா’- வை கையில் எடுக்கும் சூர்யா.! மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “சூர்யா 42” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் படத்திலிருந்து சூர்யா சமீபத்தில் விலகினார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா – பாலா இந்த படத்தின் மூலம் இணைந்ததால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், திடீரென படத்திலிருந்து சூர்யா விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பல … Read more