நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா!

hansika

சினிமா துறையில், இருக்கும் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடித்து கொண்டு பிஸியாக இருக்கிறார்கள். அவர்களில் நடிகை ஹன்சிகாவும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். சமீபகாலமாக இவர் நடித்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வந்து கொண்டு இருக்கிறது. READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை! அந்த வகையில், ஹன்சிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்டியன் திகில் படம் மக்களுக்கு மத்தியில் … Read more

அந்த விஷயத்தால் ரொம்பவே வேதனைப்பட்டேன்! ஹன்ஷிகா மோத்வானி எமோஷனல்!

hansika motwani sad

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்ஷிகா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்தார். திருமணம் செய்துகொண்டாலும் சினிமா மீது இருக்கும் ஆர்வம் காரணமாக திருமணம் முடிந்ததை தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க ஹன்ஷிகாவின் தனிப்பட்ட வாழ்கை பற்றி சில செய்திகளும் அடிக்கடி உலாவி கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த … Read more

கஷ்டங்கள் எல்லாம் போச்சு! ரொம்ப நன்றி…உற்சாகத்தில் நடிகை ஹன்சிகா!

hansika motwani

நடிகை ஹன்சிகா கடைசியாக பார்ட்னர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்திருந்த நிலையில், அடுத்ததாக இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கத்தில் அவர் நடித்த  ‘மை நேம் இஸ் ஸ்ருதி’   படம் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல … Read more

காஞ்சனா வாக மாறிய புது பொண்ணு ஹன்சிகா.! த்ரில்லர் லுக்கில் வெளியான புது பட பர்ஸ்ட் லுக்.!

நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹேல் என்பவரை கடந்த 4-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா நடிப்பை நிறுத்தாமல் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் நடிக்கவுள்ள புது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் நடிகை ஹன்சிகா காஞ்சனா படத்தில் இருப்பது போல மிகவும் ஆக்ரோஷத்துடன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ‘காந்தாரி’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கையில் இந்த படம் பேய் படமாக இருக்கும் என … Read more

கல்யாணத்துக்கு முன்னாடி அது தான் ஃபர்ஸ்ட்.! அதிரடி முடிவு எடுத்த ஹன்ஷிகா.! வெளியான சீக்ரெட் தகவல்….

நடிகை ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஹன்சிகா வெளியீட்டு திருமணம் நடைபெறவிருப்பதை உறுதி செய்தார். இதனையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திருமணத்திற்கு முன்பு நடைபெறவுள்ள சில சுவாரஷியமான தகவல்கள் கசிந்துள்ளது. அது என்னவென்றால், ஹன்சிகா -சோஹைல் திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். திருமணத்திற்கு முன்பு … Read more

ஹன்சிகாவுக்கு டும் டும் டும்…மாப்பிளை இவர் தான்.! வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படங்கள்.!

தொழிலதிபர் சோஹைல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 31 வயதாகும் ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவர்களது திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்பூர் அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதன் முதலாக தனது வருங்கால கணவர் சோஹைலுடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் … Read more

ஐயோ அந்த மாதிரி கதையில் நடிகை ஹன்சிகா… ? வெளியான புது பட போஸ்டர்.!

நடிகை ஹன்சிக்காக தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடிக்கும் புது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சபரி – குரு சரவணன் இயக்கத்தில் ஹன்ஷிகா நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு “கார்டியன்”  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் பிரபல இயக்குநர் விஜய் சந்தர் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.  … Read more

ஹன்சிகாவுக்கு விரைவில் டும் டும் டும்.! 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை தயார்.! விவரம் இதோ…

நடிகை ஹன்சிகா 31 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவருக்கு எப்போது திருமணம் முடியும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், அடிக்கடி ஹன்சிகா திருமணம் குறித்த தகவலும் பரவுவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. அது என்னெவென்றால், ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளாராம். இவர்களது திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்பூர் … Read more

1000 அடி பேனர்… தமிழ் சினிமாவை அதிர வைத்த சிம்பு ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். என்னதான் அவர் நீண்ட ஆண்டுகளாக படம் நடிக்காமல் கூட இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. அதற்கு உதாரணம் மாநாடு வெற்றியை கூறலாம். இவரது நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் மஹா. இது ஹன்ஷிகாவின் 50-வது திரைப்படமாகும். படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஒரு வழியாக நீண்ட … Read more

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஹன்சிகா.?

விஜய் மில்டன் இயக்கும் புதுப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காக்கி, கோடியில் ஒருவன் , அக்னி சிறகுகள், நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் தியரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தில் நடிப்பதற்கு முன்பு நடிகர் விஜய் ஆண்டனி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த … Read more