நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான எல்லா விக்டோரியா மலோனை மலோனை கரம்பிடிக்க விருக்கிறார். இந்த வார இறுதியில் திருமணம் செய்ய உள்ளதாக நார்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது வரை தங்கள் உறவை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தாமல் இருக்கும் இந்த ஜோடி, நெருங்கிய குடும்பத்தினர்கள் திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இருவரும் தங்கள் திருமணத்தின் நேரம் அல்லது இடம் பற்றிய […]
நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே மூன்று வருடமாக காதலித்து வந்த கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐபிஎல் சீசன் 15-வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருமணத்துக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து டெவோன் கான்வே விலகியுள்ளார். தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள டெவோன் கான்வே கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இவர்களது […]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 15வது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில் இந்த போட்டியை காண வந்திருந்த ரசிகர்களில் ஒருவர் எனது காதலி நானா ஐபிஎல்-லா எனக் கேட்டார். நான் தற்பொழுது இங்கு இருக்கிறேன் என எழுதியபடி போஸ்டர் ஒன்றை கையில் வைத்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டாடேபூர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 25 வயது இளைஞன் 23 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். அப்பொழுது வேறொரு ஆணிடமிருந்து அந்த பெண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளைஞன் தனது காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அவர்களுக்குள் பிரச்சனை வளர்ந்ததால் அந்த இடத்தில் […]
டெல்லியில் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக ஐபோனைக் கொள்ளையடித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 23 அன்று மேற்கு டெல்லியில் உள்ள ஒரு பூங்காவில் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து ஆப்பிள் ஐபோனை இரு நபர்கள் சேர்ந்து கொள்ளையடித்த சம்பவம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட […]
காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டே சென்று கிணற்றில் விழுந்த இளைஞர் மறுநாள் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்.பணி முடிந்த பின் இரவு நேரங்களில்,தான் பணிபரியும் நூற்பாலை அருகில் உள்ள கிணற்றுப் பகுதிக்கு அருகே சென்று காதலியுடன் செல்போனில் பேசி வந்தார். இந்த நிலையில்,வெளிச்சம் மற்றும் சுற்றுசுவர் இல்லாத கிணற்றுப்பகுதி அருகே காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆசிக், எதிர்பாராதவிதமாக […]
தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது காதலி மற்றும் காதலியின் தாயை தீயிட்டுக் கொளுத்தி தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன். சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி 2-வது தெருவில் வசித்து வரக்கூடிய வெங்கடம்மாள் என்பவரின் மகள் தான் ரஜிதா. வெங்கட்டம்மாளின் கணவர் வெங்கடேஷ் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பதாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது மகள் ரஜிதா கணவரின் வேலையை தொடர்ந்து செய்யும் படி வெங்கட்டம்மாள் வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும் […]
8 வருட காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா எனும் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்மணி தான் சாந்தல். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பள்ளி பருவம் முதல் எட்டு வருடம் காதலித்து வந்துள்ளார். புனேவில் கடந்த 2 வருடமாக இப்பெண் வேலை பார்த்து வருகிறார். அண்மையில் அப்பெண்ணை புனேவில் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி […]
சேர்ந்து வாழ அழைத்த கள்ளக்காதலியை, மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் எனும் நகரில் வசிக்கும் நான்கு குழந்தைகளுக்கு தாய் தான் 33 வயதுடைய பெண். இந்தப் பெண்ணுக்கும் அப்பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வரக்கூடிய இஸ்மாயில் எனும் மருத்துவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது . ஆனால், மருத்துவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளும் இருக்கிறது. ஏற்கனவே, வேறு ஒரு குடும்பம் […]
சுமாராக இருப்பதால் உலகம் நம்புகிறது என சூரியை விஷ்ணு விஷால் காதலி மறைமுகமாக தாக்கியுள்ளார். நடிகர் சூரி அவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போலியான ஆவணங்களைக் கொடுத்து விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றிவிட்டதாக அண்மையில் சூரி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கொடுத்து இருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷாலின் காதலியும் பேட்மிண்டன் வீராங்கனையுமாகிய ஜூவாலா காட்டா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த சமுதாயம் நியாயமற்றதாக மாறியுள்ளதாகவும், ஒருவரது […]
சமீபத்தில் தான் காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது. யோகிபாபுவின் ஒருதலை காதலியானா துணை நடிகை சுஜி பிரதீபா டிக்-டக்கில் சோகமான பாடல்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து யோகிபாபுவின் திருமணம் நடந்த நாள் முதல் அவரின் ஒருதலை காதலியானா துணை நடிகை சுஜி […]
சீனாவை சேர்ந்த இளைஞர் சென் இவரது காதலித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்து உள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த சென் அருகிலிருந்த ஸ்டுடியோவில் சென்று வேண்டுமென்றே ஸ்பீக்கரை திருடி போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். சீனாவை சேர்ந்த இளைஞர் சென். இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண் சென்னிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு சென் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆனால் அப்பெண் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு […]
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சார்ந்த டான் சம்மர்ஸ் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இவருக்கு பொருந்தக்கூடிய சிறுநீரகம் கிடைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறினர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சார்ந்த டான் சம்மர்ஸ் என்பவருக்கு 20 வயதில் கீல்வாதம் தாக்கி உள்ளது.இதனால் மருத்துவர்கள் இன்னும் 10 வருடத்தில் கழித்து உங்களுக்கு சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினர். மருத்துவர்கள் கூறியபடியே டான் சம்மர்ஸ்க்கு 30 வயதில் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சென்று சிறுநீர் நன்கொடையாக […]