காதலியே வேண்டாம் என்று ஐபிஎல் பார்க்க வந்துள்ளேன் – வைரல் புகைப்படம் உள்ளே..!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 15வது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில் இந்த போட்டியை காண வந்திருந்த ரசிகர்களில் ஒருவர் எனது காதலி நானா ஐபிஎல்-லா எனக் கேட்டார்.
நான் தற்பொழுது இங்கு இருக்கிறேன் என எழுதியபடி போஸ்டர் ஒன்றை கையில் வைத்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.