ஆங்கில தொலைக்காட்சி தொடரான “பிரண்ட்ஸ்” -ல் நடித்ததன் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி காலமானார். டேவிட் கிரேன் மற்றும் மார்த்தா காஃப்மனால் ஆகியோர் உருவாக்கிய பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான “பிரண்ட்ஸ்” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. 1994-ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் மேத்யூ பெர்ரி. இவர் இந்த சாண்ட்லர் […]
தங்களை எப்படியும் பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஆணுக்கு பெண் மீதும் காதல் அல்லது அன்பு ஏற்படும் என்பது தான் இயற்கை விதி. ஆனால் தற்போதைய காலங்களில் பெண்கள் பெண்கள் மீதும், ஆண்கள் ஆண்கள் மீதும் என்று ஒரே பாலினத்தவர் காதலிக்கின்றனர், அதிக அளவில் நேசிக்கின்றனர். சில இடங்களில் பெண் தோழிகள் மிக அதிக அளவில் தங்கள் தோழிகளுடன் அன்பை […]
இன்றைய நாகரீகமான உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகள் இன்று விளையாடும் வயதிலேயே பள்ளி சேர்க்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தற்போது இந்த பதிவில் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இசை இசை என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் இசையை கேட்டாலும், அது மனஅழுத்தத்தை போக்கி மனதிற்கு […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகள் கழித்து சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியிக்கு பயின்ற மாணவர்களின் (get together) ஒன்று சேருதல் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அங்கு சுமார் 1 மணி நேரம் அவரது பள்ளி நண்பர்களுடன் செலவிட்டு, பழைய நினைவுகளை பற்றி பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். உள்ளாட்சி தேர்தல் பரபரப்புக்கு இடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1965-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை 6 முதல் 11-ம் வகுப்பு வரையில் சென்னை சேத்துப்பட்டில் […]
கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். கணவர் மறைந்த பிறகு லட்சுமி அம்மாளை உதவியாளராக வேலை செய்து கோச்சானியன் தான் தற்போது வரை கவனித்து வருகிறார். 20 ஆண்டு கால நண்பர் கோச்சானியனை திருமணம் செய்ய லட்சுமி அம்மா விருப்பம் தெரிவித்துள்ளார். கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். பின்னர் லட்சுமி அம்மாள் கணவரின் உதவியாளராக வேலை […]
திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் காக்கா கார்த்திக் இருவரும் கடந்த 7-ம் தேதி “நேர்கொண்டபார்வை” படம் பார்க்க சென்றனர். அப்போது டிக்கெட் வாங்கும் இடத்தில் பொன்மலை பகுதியை சார்ந்த பிரபாகரனுடன் தகராறு ஏற்பட்டது.இதில் தமிழழகன் , காக்கா கார்த்திக் இருவரும் பிரபாகரனை கத்தியால் வெட்டிய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியதால் காயமடைந்த பிரபாகரன் பொன்மலை போலீசாரில் புகார் கொடுத்தார். இந்நிலையில்தமிழழகன் , காக்கா கார்த்திக் இருவரும் தங்களின் மற்ற நண்பர்களான ஆட்டோ ஜெகன் , மணிகண்டன் மது […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி வந்துள்ளார். இந்நிலையில், உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரன்ஷிப்பில் மூன்று வகை உள்ளது. அவை பிரண்ஸ், க்ளோஸ் பிரண்ஸ், நம்மளையே க்ளோஸ் பண்ற […]
உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். நண்பர்கள் தினத்தில், நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். அனால் தொலைதூரத்தில இருப்பவர்களுக்கு […]
இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம், புகைப்பழக்கமாகும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் புகை, மது போன்ற பலதரப்பட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்; இந்த இளைய தலைமுறையினர் தான் நாளைய தலைவர்கள். புவியில் காணப்படும் முக்கிய போதை பழக்கங்களில் ஒன்றான புகை பிடிக்கும் பழக்கம், மிகவும் மோசமானது; இந்த புகை பழக்கம் தன்னையும் கொன்று, உடன் இருப்பவரையும் கொல்ல வல்லது. அப்படிப்பட்ட மோசமான, உயிரை கொல்லும் புகை […]
நடிகர் விஜய்க்கு தங்கையாக ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை வியாஜயலக்ஷ்மி. நடிகர் ரவி பிரகாஷ் வியாஜயலக்ஷ்மியின் செல்போனுக்கு ஆபாசமான குறுந்தகவல்கள் அனுப்புவதாக புகார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து, அவரது படங்கள் பல சாதனைகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இவரது படங்களுக்கு எப்போழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தங்கையாக ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. சமீபத்தில் இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]
பொது மக்களிடம் உள்ள பணத்தை தன்னுடைய கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். பீகாரில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது.இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய சரத்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடி 500 , 1000 ரூபாய் […]
பள்ளி பருவத்தில் படித்த நண்பர்கள் சமூக வலைதளத்தின் மூலம் சந்தித்துக்கொண்டனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் இருக்கும் சர்வைட் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பாலமுரளி என்பவர் தன்னுடைய 4ம் வகுப்பில் தன்னுடன் படித்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை 5 மாதத்திற்கு முன்பு தன்னுடைய முகநூலில் பதிவிட்டார். இந்த போட்டோவை பார்த்த அவருடைய சக நண்பர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசி படித்த முன்னாள் நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் சந்தித்துக்கொள்ள முடிவு எடுத்தனர். இந்நிலையில் தனியார் மண்டபம் ஒன்றில் 28ஆடுகளுக்கு […]