Tag: father

#JustNow: பாலியல் வன்கொடுமை – ‘தந்தைக்கு’ மரண தண்டனை, ‘தாய்க்கு’ ஆயுள் தண்டனை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார். சிறுமியை 7 வயது முதல் 16 […]

#Chennai 2 Min Read
Default Image

மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பும் தந்தை: மனதை உருக்கும் வீடியோ..!

ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிப்பிடித்து அழும் வீடியோ ஒன்று பரவலாகப் பரவி வருகிறது உக்ரைனில் நேற்று முதல் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என  இவரை 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் தனது மகளை […]

#Ukraine 3 Min Read
Default Image

மின்கம்பியை மிதித்த தந்தை, காப்பாற்ற முயன்ற மகன் இருவரும் பலி …!

அரியலூரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தந்தை மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற மகன் இருவரும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் எனும் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய முத்துசாமி என்பவர் தனது வீட்டை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்த நேரம், வீட்டின் அருகே இருந்த முருங்கை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. முத்துசாமி இதனை கவனிக்காமல் மின்கம்பி […]

#Death 3 Min Read
Default Image

மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி …!

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் அவரை காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த செட்டியபட்டி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 45 வயதுடையவர் தான் திருப்பதி. இவர் மின்கசிவு இருப்பது தெரியாமல் சுவர் ஒன்றை தொட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. திருப்பதியை மின்சாரம் தாக்கியது அறிந்த அவரது மகன்கள் தங்களது தந்தையை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், தந்தையை காப்பாற்ற சென்ற 15 வயதுடைய சந்தோஷ்குமார் மற்றும் 17 […]

electric shock 2 Min Read
Default Image

தந்தை தோல்வியடைந்த வருத்தத்தில் நாற்காலியில் குத்திய மகன் – வைரல் வீடியோ உள்ளே!

ஏபிடி வில்லியர்ஸ் மகன் தனது தந்தை தோல்வியடைந்ததால், நாற்காலியில் கையால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு நடந்த ஐபிஎல் 2021 14ஆவது சீசன் 39 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியை காண்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அவர்களின் மூத்த மகன் டேனியல் வந்திருந்துள்ளான். தனது தந்தை விளையாடுவதை தாயுடன் சேர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டு இருந்துள்ளார். ஆனால் அவரது […]

failed 3 Min Read
Default Image

இரண்டரை வயது மகனை 40,000 -க்கு விற்று போதை மருந்து வாங்கிய தந்தை கைது…!

இரண்டரை வயது மகனை 40,000 க்கு விற்று போதை மருந்து வாங்கிய தந்தை மற்றும் குழந்தையை பெற்றுகொண்டவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி எனும் பகுதியிலுள்ள லஹரிகாட் எனும் கிராமத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது தந்தையால் நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சுஜிதா பேகம் என்பவருக்கு அமினுல் இஸ்லாம் எனும் ஒருவர் தனது குழந்தையை போதை மருந்து வாங்குவதற்காக 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளனர். […]

Arrested 4 Min Read
Default Image

கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த பாசக்கார தந்தை..!-நெகிழ்ச்சி சம்பவம்..!

2 வயதில் கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவில் அதிக மக்கள் தொகை இருந்தாலும் அங்கு குழந்தை கடத்தல் மிகுதியாக நடக்கிறது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் 1997 ஆம் ஆண்டு வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தவேளையில் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதுகுறித்து இவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் கடத்திய கும்பலை கைது செய்தனர். ஆனாலும், குழந்தை கிடைக்கவில்லை. […]

#China 4 Min Read
Default Image

மனைவியை கொன்று மகளுக்கு பாலியல் வன்கொடுமை.., தந்தைக்கு மரண தண்டனை..!

மனைவியை கொன்று தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். புதுக்கோட்டை அருகே முருகேசன் என்பவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது மனைவி பானுமதி என்பவர் முருகேசன் கொலை செய்துள்ளார். இந்த கொலை குறித்து அவரிடம் விசாரித்த போது இரண்டாவது மனைவியின் 17 வயது மகளை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ய இடையூறாக பானுமதி இருந்ததால் கொலை […]

abusing daughter 3 Min Read
Default Image

தந்தைக்காக தனது முன்னாள் காதலனுக்கு கருமுட்டை தானம் செய்த பெண்மணி!

ஓரினச்சேர்க்கையாளராகிய தந்தைக்காக தனது முன்னாள் காதலனுக்கு கருமுட்டை தானம் செய்த இங்கிலாந்து பெண்மணி. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரை சேர்ந்த 21 வயதுடைய பெண்மணி சஃப்ரான் என்பவற்றின் தந்தை தான் பாரி ட்ரூயிட். இந்த பெண்ணிற்கு பார்லோ என்பவர் ஏற்கனவே காதலனாக இருந்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரது காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண்ணின் தந்தை பாரி  அவர்கள் ஓரினச் சேர்க்கையாளராக பார்லோவுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்தப் பெண்ணிற்கு ஸ்காட்சன் என்பவருடன் திருமணமாகி […]

egg 3 Min Read
Default Image

10 கி.மீ நடந்து சென்று தந்தைக்கு எதிராக புகாரளித்த 12 வயது சிறுமி!

ஒடிசாவில் சட்டவிரோதமாக தனது பணம் மற்றும் அரிசியை எடுப்பதால், 10 கி.மீ நடந்து சென்று தந்தைக்கு எதிராக புகாரளித்த 12 வயது சிறுமி. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியாவிலும் பரவ ஆரம்பித்ததால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டதால் சத்துணவை நம்பி இருக்கக்கூடிய மாணவர்கள் உணவிற்கு அல்லல்படுவதை அறிந்த இந்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை […]

#Odisha 5 Min Read
Default Image

தந்தை திட்டியதால் ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த 17 வயது மகன்!

தந்தை திட்டியதால் ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்து, தாயின் உதவியுடன் எரித்த 17 வயது மகன். உத்திரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வரக்கூடிய மனோஜ் மிஸ்ரா என்பவர் அவரது மகனை கடந்த மே மாதம் ஏதோ ஒரு தவறுக்காக அதட்டியுள்ளார். இந்நிலையில் தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவனான 17 வயது சிறுவன் அவரது தந்தை மீதிருந்த ஆர்வத்தால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவரது தந்தையை இரும்பு கம்பியால் தலையில் […]

#Arrest 5 Min Read
Default Image

திருமணமாகி 5 வருடத்திற்கு பிறகு பிறந்த பெண் குழந்தையை காலால் நசுக்கி கொன்ற தந்தை!

திருமணமாகி 5 வருடத்திற்கு பிறகு பிறந்த பெண் குழந்தையை காலால் நசுக்கி கொன்ற தந்தை. ஹரியானா மாநிலத்தில் யமுனாநகரின் பாதி மஜ்ரா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வாசிக்க கூடிய தம்பதிகளாகிய நீரஜ் வர்ஷா தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. திருமணமாகி 5 வருடங்களாகியும் இத்தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கவில்லை. ஆனால், கடந்த வருடத்தில் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பெண் […]

after marriage 3 Min Read
Default Image

#Breaking: பெண்களை ஏமாற்றிய வழக்கில் நாகர்கோவில் காசியின் தந்தை கைது!

தமிழகம் முழுவதும் பல பெண்களை சமூக வலைதளம் வாயிலாக ஏமாற்றி, பணமோசடி வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற இளைஞரை போலீசார் கைது செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவரது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி கன்னியாகுமரி எஸ்பி பரிந்துரை செய்ததன் பெயரில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் காசியின் நண்பரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த தடயங்களை அழித்ததாக காசியின் தந்தையை சிபிசிஐடி போலிஸார் […]

#Arrest 2 Min Read
Default Image

1 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை.! தீவிர சிகிச்சையில் குழந்தை.!

கேரளாவின் எர்ணாகுளத்தில் அங்கமாலியில் வசித்து வருபவர் ஷைஜு தாமஸ்.இவர் நேபாளத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பிறப்பில் சந்தேகமடைந்த தாமஸ், மனைவியிடம் இருந்து குழந்தையை  பிடுங்கி தரையில் அடித்துள்ளார். அந்த குழந்தை பிறந்து 54 நாள் மட்டுமே ஆகியுள்ளது. படுகாயம் அடைந்த குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் தாமஸ் தன் மகள் தெரியாமல் கட்டிலிலிருந்து […]

#Kerala 3 Min Read
Default Image

ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட மகன் , தந்தை ..!

ஜார்கண்ட் மாநிலத்தில் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இனமக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு தொண்டு நிறுவனம் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த மகன் , தந்தை இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து […]

#Jharkhand 3 Min Read
Default Image

நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்த எனது அப்பா கட்டி பிடித்து அழுதார் : நடிகர் ஷாரா

நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்து அப்பா என்னை கட்டிப்பிடித்து அழுதது என்னை நெகிழ வைத்தது. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்பாம் ஓ மை கடவுளே திரைப்படம். இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஷாரா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஊரில் உள்ள அனைவரும் எனது தந்தையிடம் உங்கள் மகன் நன்றாக நடித்திருக்கிறார் என்று […]

#Chennai 3 Min Read
Default Image

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இவர்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட முகேன் ராவ் வின்னராக அறிவிக்கப்பட்டார். முகேன் ராவின் அப்பா பிரகாஷ் ராவ் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இவர்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதேபோல் முகேன் ராவ் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேன் ராவ் அனைத்து […]

#Death 3 Min Read
Default Image

அதிர்ச்சி.! பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.!

மையனா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். தனது ‘அதோ அந்தா பரவாய் போலா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக சென்னையில் இருந்த அமலா பால் தனது சொந்த ஊரான கேரளாவுக்கு விரைந்துள்ளார். மையனா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அமலா பால், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் […]

#Kerala 3 Min Read
Default Image

தந்தையின் சிகிக்சைக்காக சென்னை சென்ற பேரறிவாளன்.!

பேரறிவாளன் தற்போது பரோலில் உள்ளார். குயில்தாசன் உடல்நிலை மோசமானதால் ஜோலாா்பேட்டை போலீஸாா் பாதுகாப்புடன் பேரறிவாளன் சென்னை சென்றார். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பேரறிவாளன் தாய் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையெடுத்து நவம்பா் 12-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் கொடுக்கப்பட்டது.பின்னர் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு அதிகரித்ததால் […]

#Chennai 3 Min Read
Default Image

எனது மகனின் காதல் விவகாரம் எனக்கே தெரியாது.! ஹர்திக் பாண்டியா தந்தை குமுறல் .!

ஹர்திக் பாண்டியா இந்த புத்தாண்டு அன்று நடிகை நடாசாவை காதலிப்பதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார். இருவரும் துபாய்க்கு விடுமுறைக்காக செல்கிறார் என்று தான் தெரியும்.ஆனால் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறார் என்று எங்களுக்கு தெரியவே தெரியாது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய  அணியில் விளையாடாமல் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த புத்தாண்டுக்கு தனது ரசிகர்கள் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். அது என்னவென்றால் நடிகை நடாசாவை காதலிப்பதாக தன் […]

#Hardik Pandya 4 Min Read
Default Image