இந்த வருடம் பல பெரிய பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது என்றே கூறலாம். அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் குறித்த விவரத்தை தயாரிப்பாளரும், சினிமா விர்சகருமான ஜி.தனஞ்செயன் தன்னுடையை யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். 1.விக்ரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்க்கு மத்தியில் இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படம் சிறப்பாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவில், மாநாடு படத்திற்கு பிறகு வந்த சிறந்த படம் எனவும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்த நிலையில், […]
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். சரண்யா, சத்யராஜ், வினை, சூரி,புகழ், போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 10-ஆம்தேதி வெளியானது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது […]
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். சத்யராஜ், வினை, சூரி,புகழ், சரண்யா, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.பெண்களுக்கு எதிராக […]
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக பாண்டிராஜ் எடுக்கும் […]
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். நேற்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக பாண்டிராஜ் எடுக்கும் கமர்ஷியல் […]
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 2 வருடங்கள் கழித்து சூர்யா திரைப்படம் திரையரங்குகளில் […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தியது என கூறப்பட்டிருந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தயாரித்துள்ளது இப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் மார்ச் மாதம் 10ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக […]
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து முதல் பாடல் நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். வினய் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் பொங்கல் என கூறப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 4 என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. […]
வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள வலிமை திரைப்படத்துடன் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்து வருகிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக OTTயில் வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. சூர்யாவின் அடுத்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சூர்யா தற்போது நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் […]
சென்னை, பெருங்குடியில் அவரவர் பட ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகர் சூர்யாவும். விஜயும் சந்தித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜயும், சூர்யாவும். இருவரும் திரைக்கு வந்த புதிதில் இருந்தே நல்ல நண்பர்கள். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தில் இன்னோர் முதன்மை நாயகனாக தளபதி விஜயும் நடித்திருப்பார். இருவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை, பெருங்குடியில் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் […]
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று முன்தினம் காரைக்குடியில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் […]