Tag: dowry

வரதட்சணையாக பைக் தராததால் ‘முத்தலாக்’ விவாகரத்து.! அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்ணின் தாயார்.!

2 லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு தராததால் விவாகரத்து செய்த நபர். இதனை கேள்விப்பட்டு பெண்ணின் தயார் உயிரிழந்தார்.  வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், இன்னும் அது பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் சில உயிரிப்புகள் கூட அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. உத்திர பிரதேசம், லக்னோவில் திருமணத்தின் போது வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் வாங்கி தருவதாக கூறியதாகவும் அதனை வாங்கி தரவில்லை என்பதால் யூனஸ் […]

dowry 2 Min Read
Default Image

#Justnow:விஸ்மயா தற்கொலை வழக்கு;கணவருக்கு என்ன தண்டனை?- கேரளா நீதிமன்றம் இன்று அறிவிப்பு!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா என்னும் மாணவி இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்த நிலையில்,விஸ்மயாவுக்கு (வயது 22) கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமாரோடு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை,ஒரு ஏக்கர் நிலம்,ஒரு டொயோட்டா காரை கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விஸ்மயா-கிரண் தம்பதியினர் இடையே திடீரென பிரச்சனைகள் உருவாக தொடங்கியது.கிரண் தனக்கு கொடுத்த டொயோட்டா கார் கூட […]

dowry 6 Min Read
Default Image

#Breaking:நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கு – கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா எனும் இளம்பெண்ணுக்கு இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்த நிலையில்,விஸ்மயாவுக்கு கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், ஒரு டொயோட்டா காரை கொடுத்துள்ளனர். ஆணிகள்,கட்டைகள்: ஆனால்,ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விஸ்மயா-கிரண்  தம்பதியினர் இடையே திடீரென பிரச்சனைகள் உருவாக தொடங்கியது. […]

#Kerala 9 Min Read
Default Image

ஆபாச வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் – மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த நபர் ..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் எனும் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும் என கூறி அவரது உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மனைவியை பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ள நபர், இதை தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் என மனைவியை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவியை பலாத்காரம் செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதால் மனைவி வரதட்சணை பணத்தை […]

#Rajasthan 4 Min Read
Default Image

சூப்பர்…”வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து” – கேரள பல்கலைக்கழகம் புதிய முயற்சி..!

கேரள மாநிலம்,காலிகட் பல்கலைக்கழகத்தில் யுஜி, பிஜி படிப்புகளில் சேர மாணவர்கள் வரதட்சணை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் கேரளாவில் வரதட்சணை காரணமாக பல மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து, மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் திருமணத்தின் போது வரதட்சணை கேட்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதிமொழியில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த யோசனை முதலில் ஜூலை மாதம் கவர்னர் ஆரிஃப் முகமது கான் மூலம் முன்வைக்கப்பட்டது, பின்னர் மாநில அரசால் ஆதரிக்கப்பட்டது. அதன்படி,காலிகட் […]

- 7 Min Read
Default Image

பெண்களிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கேரளா முதல்வர்!

வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரளா முதல்வர் பினராயி  எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் கடந்த சில மாதங்களாக பெண்கள் சிலர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து வரதட்சணைக்கு எதிராக கேரளாவில் அம்மாநில ஆளுநர் சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், […]

#Death 4 Min Read
Default Image

‘வரதட்சணை வேண்டாம்’ – பெண் வீட்டாரிடம் நகைகளை ஒப்படைத்த மணமகன்…!

கேரளாவில் சதீஷ் என்பவர், அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணான ஸ்ருதிக்கு அவரது பெற்றோர் கொடுத்த வரதட்சணையை அவர்களிடமே திருப்பி கொடுத்துள்ளார்.  இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே வரதட்சணை தான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வரதட்சணை கொடுத்து பெண்களை கட்டி கொடுப்பதில்லாமல், சில சமயங்களில் இந்த வரதட்சணையே அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது. இன்றைய சமூகத்தில் வரதட்சணை இல்லாத திருமணத்தை பார்ப்பதே அரிதாக இருக்கும் சூழலில் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த நாதஸ்வர […]

#Kerala 3 Min Read
Default Image

100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம் கொடுத்தும் வரதட்சணைக் கொடுமையால் கொலை செய்யப்பட்ட கேரளா பெண்!

கேரளாவை சேர்ந்த விஸ்மயா எனும் பெண்ணுக்கு 100 பவுன் நகை, டொயோட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் ஆகியவை வரதட்சனை கொடுத்தும் வரதட்சனை கொடுமையால் தற்பொழுது அவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா எனும் பெண்மணி இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்துள்ளார். இந்நிலையில் விஸ்மயாவுக்கு கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் […]

#Death 8 Min Read
Default Image

திருமணத்திற்காக மூன்று லட்சம் வரதட்சணை கேட்ட காதலி – தற்கொலை செய்துகொண்ட காதலன்!

திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மூன்று லட்சம் ரூபாய் தரவேண்டும் என காதலியின் குடும்பத்தினர் கூறியதை அடுத்து மன உளைச்சலில் காதலன் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள ராமேல் எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 24 வயதுடைய மெஹ்தாப் ஷேக். பைசல்நகரில் குடியிருந்த பொழுது ஃபிர்தவுஸ் எனும் பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து போனில் அடிக்கடி பேசி வந்ததால், அவ்வப்போது சந்தித்து ஊர் சுற்றுவது மற்றும் அந்த பெண்ணிற்காக […]

#Gujarat 4 Min Read
Default Image

பெண்ணின் வீட்டார் வரதட்சணை வழங்காததால் வாட்ஸ்அப் காலில் விவகாரத்து செய்து கொண்ட கணவர்.!

கணவருக்கு ரூ. 25 லட்சம் வரதட்சணையாக வழங்காததால் வாட்ஸ்அப்பில் மனைவிக்கு கால் செய்து மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்த கொண்ட மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலை சேர்ந்த இந்த தம்பதியினர் 2013ல் கணவர் வேலை இடமான பெங்களூருக்கு குடி பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கணவர் 42 வயதான மனைவியிடம் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வந்தால் மட்டுமே தன்னுடன் இருக்க முடியும் என்று மிரட்டியுள்ளராம். […]

Divorce 3 Min Read
Default Image

மாமியாரின் மூக்கை கடித்த மருமகன்..!காதை வெட்டிய சம்பந்தி..!

உத்தரப்பிரதேசத்தின் நகட்டியா பகுதியை சார்ந்த கந்த ரஹ்மான் என்பவரின் மகள் சாந்திபி. இவர் முகமது அஷ்பாக் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்.அப்போது ரகுமான் தன் மகளின் திருமணத்திற்கு 10 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளார். இதையடுத்து திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் மீண்டும் 5 லட்சம் தனது அப்பாவிடம் இருந்து வாங்கி வருமாறு முகமது அஷ்பாக் தன் மனைவியை கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு ரகுமான் மறுக்க ஆத்திரமடைந்த முகமது அஷ்பாக் தன் மனைவியை […]

dowry 3 Min Read
Default Image

வரதட்சனை வாங்காததால் மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய கணவருக்கு எதிர்ப்பு !

ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குச்சேயி கிராமத்தில் ஒரு வழக்கம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகின்றனர்.அங்கு உள்ளவர்கள் வரதட்சனை வாங்கலாம் யாரும்  திருமணம் செய்யக்கூடாது என்ற பழக்கம் உள்ளது. அக்கிராமத்தில் பெண் ஒருவர் நோய் வாய்ப்பட்டு இருந்து உள்ளார்.அவர் திருமணம் செய்த போது பெண் வீட்டார்  2 மாடு , ஒரு ஆடு  மற்றும் மூன்று சேலைகள் தருவதாக கூறி இருந்தனர்.ஆனால் அவர்கள் அந்த வரதட்சனையை பெண் வீட்டார் தரவில்லை. இதனால் ஊர் மக்கள் […]

dowry 2 Min Read
Default Image