டெல்லி: ஜெய்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. காயத்துடன் சிகிச்சைக்கு வந்த 2 இளைஞர்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர். காயத்திற்கு கட்டுப்போட்ட பின், மருத்துவரை சந்திக்க வேண்டும் என கூறிய இளைஞர்கள் அவரது அறையில் சந்தித்து சுட்டுக்கொன்றனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வந்த நிலையில், தலைநகர் டெல்லியிலேயே […]
பீகார் : மாநிலம் சரண் மாவட்டத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்த பெண் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த பெண் (பாதிக்கப்பட்ட) விகாஸ் சிங் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஹாஜிபூரில் வசிக்கும் அந்த பெண், டாக்டராகவும், மதுராவில் பயிற்சி பெற்று வந்து இருக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண் மருத்துவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து அவரிடம் பேசி இருக்கிறார். ஆனால், விகாஸ் சிங் மறுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். இறுதியாக கடந்த, திங்கட்கிழமை, இருவரும் […]
Vietnam: வியட்நாமில் நபர் ஒருவரின் அடிவயிற்றில் இருந்து 30 சென்டிமீட்டர் நீளமுள்ள விலாங்கு மீனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நோயாளி வயிற்றில் இருந்து அகற்றிய விலாங்கு மீன் உயிருடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு குவாங் நின் மாகாணத்தை சேர்ந்த 34 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. Read More – மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 […]
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து 1 மாதங்கள் ஆன புது படங்கள் ஒளிபரப்பாவதும், அதைப்போல பல புது திரைப்படங்களும் வெளியாவது வழக்கமான ஒன்று. மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டும் வகையில் தங்களுடைய குடும்பத்துடன் படத்தை பார்த்து மகிழ்வார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், ஆகியோர் நடித்துள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. டாக்டர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், ராடின் கிங்ஸ்லி, வினய் ராய், அர்ச்சனா, யோகி பாபு, சுனில் ரெட்டி, சிவ அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன் […]
ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருக்கும் சக்திவேல் என்பவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருப்பவர் சக்திவேல். இவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . மருத்துவரின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் ஒருவரே மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 70 வயதுடைய டாக்டர் ராஜ்குமார் மாத்தூரை ஒருவர் ராணுவ ஹவில்தார் போல் நடித்து ஏமாற்றியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். “குற்றம் சாட்டப்பட்டவர், தான் ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹவில்தார் என்றும் தனது இளைய சகோதரருக்கு சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறினார், அதற்கு அவருக்கு ₹ 60,000 தேவைப்பட்டது. இந்தத் தொகையை ஆன்லைனில் மாற்றுவது குறித்த உரையாடலின் மத்தியில், குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவரின் கணக்கிலிருந்து ₹ 93,871 ஐப் பறித்துவிட்டார்” […]
நொய்டா: லலிதா என்ற பெண் கடந்த இரண்டு மாதங்களாக போலி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நபர் தலைமை தாங்கிய IVF மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 19 ஆம் தேதி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அன்றைய தினம், தீவிர அலட்சியம் மற்றும் அவசரகால சேவைகள் இல்லாததால் கோமா நிலைக்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது குடும்பத்தினரால் பிஸ்ராக்கில் உள்ள ரியாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஆகஸ்ட் 26 அன்று சிகிச்சைப் […]
5 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பின் கருணை கொலைக்கான நீதிமன்ற அனுமதியை பெற்ற மனநல மருத்துவர். பெருநாட்டை சேர்ந்த எஸ்ட்ராடா என்ற மனநல மருத்துவர் கடந்த 30 ஆண்டுகளாக பாலிமையோசிடிஸ் என்ற தீராத நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில்,சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் தான் வாழ்ந்து வந்துள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்காக கருணை கொலைக்கு அனுமதி கோரி நாடி இருந்தார். 5 ஆண்டுகளாக அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடி […]
ஸ்காட்லாந்தில் பயிற்சி பெற்ற 72 வயதான இந்திய வம்சாவளி மருத்துவர், 35 வயதுக்கு மேற்பட்ட 48 பெண் நோயாளிகளிடம் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டது நேற்று கண்டறியப்பட்ட்டுள்ளது. கிருஷ்ணா சிங்,ஒரு பொது மருத்துவர்,இவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளிடம் முத்தமிடுதல் மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கொடுக்கப்பட்டதையடுத்து,அவரை காவல்துறையினர் கைது செய்து கிளாஸ்கோவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆனால்,இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.மேலும்,இந்தியாவில் மருத்துவப் பயிற்சியின் […]
ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு வரை நலமாக இருந்ததாக மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்த மறுவிசாரணையில், அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு எக்மோ கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது என்று மருத்துவர் விளக்கமளித்தார். செப்டம்பர் 29, 30, அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், பின் தேவையில்லை […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய தமிழ் – தெலுங்கு திரைப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லையாம். ப்ரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டுள்ளதாம். அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பலமாக கால்பதிக்க வேண்டும் என நினைத்துவிட்டார்.தெலுங்கு நடிகர்கள் தமிழகத்தில் காலூன்ற நினைப்பது போல, விஜய், தனுஷ் தற்போது சிவகார்த்திகேயன் என வரிசைகட்டி தெலுங்கு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் […]
பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மால் காட்சிகள் அதிகமாக இருப்பதால், லைட்டிங்கிற்கு மட்டுமே கிட்டத்தட்ட 7 கோடி செலவு ஆகியுள்ளதாம். தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இவர்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – விஜய் கூட்டணியில் உருவான […]
சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனுக்கு வந்ததாம், ஆனால், பீஸ்ட் முடியாமல் வர முடியாது என கூறிவிட்டாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து அண்மையில் தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இந்த திரைப்படம் செண்டிமெண்ட் கமர்சியல் படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்றே கூறலாம். குடும்பம் குடும்பமாக படத்தை காண தற்போதும் மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். மீண்டும் அண்ணாத்த […]
டாக்டர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு 35 கோடி சம்பளத்தை உயர்த்தி கடைசியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக 30 கோடியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வர துடிக்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களையும் தாண்டி தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், கடைசியாக வெளியான டாக்டர் படத்தில் கூட அதிகமாக […]
மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவரது திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படம் நேற்றுதான் வெளியாகியது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்று வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், வினய், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இப்படம் கொரோனா காரணமாக திரைக்கு வராமல் தாமதமான நிலையில் […]
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தற்போது தெலுங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் […]
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தன்று விஜய்சேதுபதியின் முகிழ் படம் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் முகிழ் படம் […]
மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இன்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி போடும் முகாமும் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட கல்வா எனும் பகுதியில் உள்ள சுகாதார மையம் ஒன்றில் இன்று […]