மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்..!
ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருக்கும் சக்திவேல் என்பவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை.
ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருப்பவர் சக்திவேல். இவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
மருத்துவரின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் ஒருவரே மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.