பிப்.8 திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்!

black shirt protest

வரும் 8-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டி.ஆர். பாலு அறிவித்துள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதன்பின், பிப்.1ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி … Read more

“நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இதை செய்ய வேண்டும்”-திமுக எம்பிக்கள் கூட்டத்தின் முக்கிய தீர்மானம்!

சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்,சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்,தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை என மொத்தம் 27 எம்பிக்கள் பங்கேற்று உள்ளனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில்,திமுக சார்பில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்!

சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்,சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்,தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திமுக மக்களவை,மாநிலங்களவை எம்பிக்கள் பங்கேற்ற உள்ளனர்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில்,திமுக சார்பில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப் படவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக,3 வேளாண் சட்டங்களை … Read more

புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை மத்திய அமைச்சரிடம் வழங்கிய திமுக எம்.பி.க்கள்

திமுக சார்பில்  புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது .அந்த குழுவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, டாக்டர் ரவீந்திரநாத் உட்பட 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த குழு  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சேகரித்த அறிக்கையை  அளித்தனர்.இதன் பின்னர் இந்த அறிக்கை மனிதவள மேம்பாட்டு துறைக்கு அளிக்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று புதிய கல்விக்கொள்கை குறித்த திமுகவின் கருத்துக்கள் அடங்கிய … Read more