தீபிகா படுகோனின் கொரோனாக்கு எதிராக குளியறையிலிருந்து ட்விட்டரில் வெளியிட்ட வைரல் வீடியோ

உலகமுழுவதும் கொரோனா வைரஸ் ருத்திர தாண்டவம் ஆடிவருகிறது .இதுவரைக்கும் 7426 பேர் உயிரிழந்துள்ளனர் . 1.50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு ‘Safe Hands Challenge என்ற விழிப்புணர்வு சவாலை அனைவரும்  செய்ய அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்கவும்  கொரோனோவுக்கு எதிராக விழிப்புணர்வு  செய்ய நடிகை தீபிகா … Read more

சினிமாவில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது – நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோன் தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும், இவர் பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், முந்தைய காலத்தில், நடிகைகள் என்றாலே அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். யாருமே சினிமாவிற்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.  ஆனால், இந்த நிலை தற்போது மாறி, முன்பெல்லாம் கதாநாயகர்களுக்காக கதை எழுதும் நிலைமை இருந்தது. கதாநாயகிகள் … Read more

தொழிலதிபராக மாறும் பிரபல பாலிவுட் நடிகை! என்ன காரணம்?

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் 2006-ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இவர் பாலிவுட்டில் முதன்முறையாக சாருக்கானுடன் இணைந்து நடித்ததால் இவரது புகழ் வேகமாக பரவியது. படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே, 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு  பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், இவர் தொழில் தொடங்குவதில் ஆர்வம்  வருகிறார். இந்நிலையில், தொழில் தொடங்குவதற்காக சினிமாவில் சம்பாதித்த … Read more

இது என்னமா புது மாடல் ட்ரெஸ்ஸா! தீபிகா படுகோனே வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்!

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது விளம்பர அழகியுமாவார். கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனையுமாவார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், purble நிறத்தில் வித்தியாசமான உடையணிந்து எடுத்த கலக்கலான புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

சமந்தாவை விட இவங்க நடிச்சா என் வாழ்க்கை படத்திற்கு பொருத்தமாக இருக்கும் : பி.வி.சிந்து

சமீப காலமாக சினிமா துறையில், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு படமாக உள்ள நிலையில், இப்படத்தில், பி.வி.சிந்து கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பி.வி.சிந்து சமந்தாவுக்கு நெறியையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறுபட்ட சூழ்நிலை நிலவியுள்ளது. வீராங்கனை பி.வி.சிந்துவிடம், உங்கள் … Read more

படவாய்ப்புக்காக இதை பெரிதாக்க சொல்கிறார்கள் எனக்கு இருப்பதே போதும்:- தீபிக்கா படுகோன்

பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே புதிய படத்தில்  ஒரு புதிய மார்பக தோற்றத்தை மாற்றுமாறு   பலர் வலியுறுத்துவதாக கூறினார் . பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தீபிகா படுகோனே ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ஆனால் பிரையன்க் சோப்ராவைப் போல அவர் ஹாலிவுட்டில் பிரகாசிக்க முடியவில்லை. அதனால் அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த சூழ்நிலையில், தீபிகா சினிமா பற்றி கூறினார்: – நான் செயல்பட வந்தபோது என் மார்பகங்களை செயற்கையாக அதிகரிக்க ஆலோசனை வழங்கினார்கள். பாலிவுட் … Read more