தீபிகா படுகோனின் கொரோனாக்கு எதிராக குளியறையிலிருந்து ட்விட்டரில் வெளியிட்ட வைரல் வீடியோ

உலகமுழுவதும் கொரோனா வைரஸ் ருத்திர தாண்டவம் ஆடிவருகிறது .இதுவரைக்கும் 7426 பேர் உயிரிழந்துள்ளனர் . 1.50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலகமுழுவதும் கொரோனா வைரஸ் ருத்திர தாண்டவம் ஆடிவருகிறது .இதுவரைக்கும் 7426 பேர் உயிரிழந்துள்ளனர் . 1.50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு‘Safe Hands Challengeஎன்ற விழிப்புணர்வு சவாலை அனைவரும்  செய்ய அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கவும்  கொரோனோவுக்கு எதிராக விழிப்புணர்வு  செய்ய நடிகை தீபிகா படுகோன் தனது  குளியலறையில் முகமூடி அணிந்துக்கொண்டு கைகழுவும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது .இவ்வாறு தனது பிரபலத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பலர் பாராட்டி வருகின்றனர் .

unknown node