உலகமுழுவதும் கொரோனா வைரஸ் ருத்திர தாண்டவம் ஆடிவருகிறது .இதுவரைக்கும் 7426 பேர் உயிரிழந்துள்ளனர் . 1.50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு ‘Safe Hands Challenge என்ற விழிப்புணர்வு சவாலை அனைவரும் செய்ய அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்கவும் கொரோனோவுக்கு எதிராக விழிப்புணர்வு செய்ய நடிகை தீபிகா […]