இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 50,129 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம், இன்று 89.78 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது. இதுவரை, இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,864,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,18,534 பேர் உயிரிழந்துள்ளனர், 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,68,154 பேர் சிகிச்சை பெற்று […]
மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளில் இதுவரை 1,043 கைதிகளும், 302 சிறை ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளிடையே கொரோனா பரவலை தடுக்கவும், நெருக்கத்தை குறைக்கவும் உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகளின்படி 10,480 கைதிகளில் 2,444பேர் பரோலிலும், மீதமுள்ளவர்கள் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளிலுள்ள கைதிகளில் […]
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக பீகார் மாநில அரசு ஊரடங்கை செப்டம்பர் 6வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103383 ஆக உயர்ந்துள்ளது. அதனை கணக்கில் கொண்டு பீகார் மாநில அரசு, ஏற்கனவே ஆகஸ்ட் 16 வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை செப்டம்பர் […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின்னர் அவை சந்தைக்கு வர கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. சமீபத்தில் மோடி அவர்கள் ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காண்பித்து அனுமதி அளித்ததும் நாடு முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் […]
குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் மொத்தமாக 1,386 கைதிகள் உள்ள நிலையில், அதிலுள்ள 94 கைதிகளுக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சனிக்கிழமையன்று இரவு 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய சிறை கண்காணிப்பாளர் பன்னோ […]
ராயபுரத்தில் இதுவரை மொத்தமாக 8,506 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 4000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 2,027 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை […]
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை மீறினால் உடனடியாக கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்க ளில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களில் இருந்து […]
உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளது. கொரனோ வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை உலக அளவில், 6,567,058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 387,899 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணக்கை 2,07,615-ல் இருந்து 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 2,16,919 பேரில் 1,04,107 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் நேற்று மட்டும் 20 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 791 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,206 ஆக உயரிந்துள்ள நிலையில் 20,917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கெரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 22,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் மேலும் 791 […]
கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி ! இந்தியாவில் மேலும் 4,213 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152ஆக உயரிந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து 20, 917 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 நேரத்தில் 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 858ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் […]
கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்கும் அதிநவீன ரோபோவை களம் இறக்கிய பெங்களூர் மருத்துவமனை. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,496 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 824 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 21,393 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1400 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சமூக தொற்றை தடுக்க மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,652 -ஆக அதிகரித்துள்ள நிலையில் […]
வீட்டில் தனிமைபடுத்துதல் பற்றி கூறுபவர்களிடம் சிலர் தவறாக நடக்கின்றனர். இது மிகவும் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் புரிதலுடன் செயல்பட வேண்டும். சிலர் அறிகுறிகள் இல்லாமலே தங்களை தாங்கள் தனிமைபடுத்தியுள்ளனர் அவர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று முதல் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்றவைகளை மூட முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு. கொரோனோ வைரஸை தடுக்க மத்திய ,மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று வரை இந்தியாவில் கொரோனாவால் 151 பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
புதுச்சேரியில் நாளை முதல் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்றவைகளை மூட முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை […]
கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக எம்.பி. சுரேஷ் பிரபு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் பாஜக எம்.பி. மார்ச் 10-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றிக்காக சவுதி அரேபியாவிற்கு சென்று நாடு திரும்பியுள்ளார்.நாடு திரும்பிய அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அவருக்கு தொற்று எதுவும் இல்லை.இருந்தாலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி 15 நாட்கள் தனிமையில் […]
உலகமுழுவதும் கொரோனா வைரஸ் ருத்திர தாண்டவம் ஆடிவருகிறது .இதுவரைக்கும் 7426 பேர் உயிரிழந்துள்ளனர் . 1.50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு ‘Safe Hands Challenge என்ற விழிப்புணர்வு சவாலை அனைவரும் செய்ய அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்கவும் கொரோனோவுக்கு எதிராக விழிப்புணர்வு செய்ய நடிகை தீபிகா […]
உத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 2 வரை பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில் மார்ச் 23 -28 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் […]
தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், அனைத்து மக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்: கைகளையும், வீட்டையும், சுற்றுப்புறங்களையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். […]