இது என்னமா புது மாடல் ட்ரெஸ்ஸா! தீபிகா படுகோனே வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்!
நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாது விளம்பர அழகியுமாவார். கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனையுமாவார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், purble நிறத்தில் வித்தியாசமான உடையணிந்து எடுத்த கலக்கலான புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,