டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி அவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த போக்ஸோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். குழந்தைகளின் ஆபாச படத்தை அந்த இளைஞர் தன் மொபைல் போனில் வைத்திருந்தார். ஆனால் , அதனை யாருடனும் பகிரவில்லை என்ற அந்த இளைஞர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு போக்ஸோ வழக்கை […]
சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு 6மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 2 சிறுவர்கள் , ஒரு தையல் கடைக்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன், அவனது நண்பன் உட்பட மேலும் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுபோதைக்கு அடிமையான சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனை […]
Puducherry – புதுச்சேரியில், கடந்த 2ஆம் தேதி காணாமல் போன 9 வயது சிறுமி , 4 நாட்கள் கழித்து சிறுமியின் வீட்டருகே ஒரு கால்வாயில் கைகால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம், புதுச்சேரி முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது . Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு! இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிசிடிவி […]
Chengalpattu – செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதியன்று ஆண்டுவிழா நடைபெற்றது. அப்போது அங்கு பயின்று வந்த எல்கேஜி பள்ளி மாணவியை இரு ஆசியர்கள் அங்குள்ள இருட்டு அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர். Read More – புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.! இது குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, உடனடியாக […]
சென்னை:கீழ்வரும் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு,ரூ.40 லட்சம் மதிப்பிலான 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கொடியசைத்து துவக்கி வைத்தார். குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்புடன் கூடிய 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.12.2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கொடியசைத்து […]
இந்திய திருமணச் சட்டப்படி ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு தரப்பினரும் தகுந்த வயதை எட்டாமல் திருமனத்தை கட்டாயமாகவும், ஆசை வார்த்தை கூறியும் நிகழ்த்தும் நிகழ்வுகளும் நடந்தும் வருகிறது. இதே போல் ஒரு நிகழ்வு திருப்பத்தூரில் 17 வயது ஆகும் சிறுமி ஒருவருக்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறை தற்போது தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த திருமனம் குறித்த இரகசிய தகவல் மாவட்ட எஸ்.பி.விஜயகுமாருக்கு கிடைத்ததை அடுத்து அந்த சிறுமிக்கு […]
சென்னை ஆவடியில் நான்கு வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் 4 வயதே ஆன சிறுமி தன் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக அவரது இல்லத்தில் இருந்துள்ளார். அவரது இல்லத்திற்கு பின்புறம் உள்ள இல்லத்தில் வசித்து வருபவர் மீனாட்சி சுந்தரம் . ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சிறுமி தனியாக வீட்டில் […]
புதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த 16 வயது சிறுமிக்கும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமியை தோப்புக்கு அழைத்து சென்ற விக்கி,அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார் […]
சிறார் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டம் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் சிறாரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபணமானால் தூக்கு தண்டனை விதிக்கப்படும்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவசரச்சட்டத்துக்கு ஒப்புதல்போக்சோ சட்டத்தில் பயனுள்ள திருத்தம் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் […]