நாடு திரும்பிய மோடி... சீன அதிபருடன் சந்திப்பு! பிரிக்ஸ் மாநாட்டின் ஹைலட்ஸ்...பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி தாயகம் திரும்பினார்.
முதன்முறையாக ஈரான் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி! சந்திப்பில் நடந்தது என்ன?ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் மிக நல்ல சந்திப்பு நடந்தது என பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்' ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
16வது பிரிக்ஸ் மாநாடு : ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள ரஷ்யா புறப்பட்ட பிரதமர் மோடியை அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
16வது பிரிக்ஸ் மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி!இந்த ஆண்டு ரஷ்ய பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் இரண்டாவது பயணம் இதுவாகும்.