இந்திய திரையுலகமே பங்கேற்கும் ‘கலைஞர் 100’ விழா….அதிர போகும் சென்னை!

Indian cinema -Kalaignar 100

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கு இந்திய முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல … Read more

ரொம்ப அச்சுறுத்தலா மாறிடும்! ராஷ்மிகாவுக்கு நடந்த சம்பவத்தை பார்த்து பயந்த மஞ்சிமா மோகன்!

Manjima Mohan rashmika

நடிகை ராஷ்மிகா ஒரு லிப்டில் கழுத்திற்கு கீழே கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு சென்றது போல வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா இல்லை அது AI தொழில் நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று தெரிய வந்தது. ஆனால், அச்சு அசலாக அந்த வீடியோவில் இருக்கும் முகம் ராஷ்மிகாவை போல இருந்தது. இதன் காரணமாகவே இப்படியா உடை அணிந்து செல்வது என ராஷ்மிகாவுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை … Read more

நினைச்சு கூட பார்க்க முடியல! மார்பிங் வீடியோவால் வருத்தத்தில் நடிகை ராஷ்மிகா!

rashmika SAD

ராஷ்மிகா பற்றிய போலியான வீடியோ ஒன்று வைரலாக பரவி கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரே பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். மார்பீங் வீடியோ நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்பிங் செய்து AI தொழில் நுட்பம் மூலம் பரவி வந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு லிப்டில் இப்படியா உடை அணிந்துகொண்டு வருவீர்கள் ராஷ்மிகா என்பது போல விமர்சித்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் இது போலியான மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று தெரியாமல் … Read more

தலைவர் 170 அப்டேட்! அசத்தல் லுக்கில் ரஜினிகாந்த்…இணையத்தை அதிர வைத்த புகைப்படம்!

rajinikanth and amitabh bachchan

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து உற்சாகத்துடன் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்த டி. செ. ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்ஷன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்.! சரவெடியாய் தெறிக்கும் ‘#Thalaivar170’ அப்டேட்ஸ்.!

Amitabh Bachchan In Thalaivar170

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவருடைய 170 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் 170 நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக ரஜினி இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இவர் இதற்கு முன்னதாக ஜெய்பீம் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ரஜினியை … Read more

கொரோனா காலர் ட்யூனில் அமிதாப்பச்சன் வாய்ஸ் – டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு.!

அமிதாப்பச்சனின் குரலுடன் வரும் கொரோனா காலர் ட்யூனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை நீக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ராகேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை, நீதியின் நலனுக்காக மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன் அத்தகைய சேவைக்கு பொருத்தமானவர் அல்ல, … Read more

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா”.! 5 மொழிகளில் டிச.,5 வெளியீடு.!

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன்,ரன்பீர் கபூர்,ஆலியா பட், நாகார்ஜூனா,மௌனி ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் திரைப்படம் “பிரம்மாஸ்த்ரா” . சுமார் 300 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கிறது . மூன்று … Read more

தமிழில் ரீமேக்காகும் அமிதாப் பச்சனின் “பிக்கு”.!தீபிகா படுகோனேவுக்கு பதிலாக திரிஷா.!

அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே நடித்த பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா நடிப்பில் ராங்கி மற்றும் ஷுகர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெற்றி பெற்ற “பிக்கு” படத்தின் தமிழ் … Read more

#AmitabhBachchan கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பினார்.!

தற்போது நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் சோதனை முடிவில் நெகட்டிவ் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நானாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். T 3613 – I have tested CoVid- have been discharged. I am back home in solitary quarantine. Grace of the Almighty, blessings of Ma Babuji, prayers & duas of near & dear & friends … Read more

என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நன்றி – விருதை பெற்ற பின் ரஜினிகாந்த் பேச்சு

கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.இந்த  விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,இந்த விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் இந்த விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் … Read more