Tag: ADMK General Committee Meeting

ரெய்டுக்கு பயந்து பாஜகவின் திட்டங்களை ஆதரித்த கோழைதான் இபிஎஸ் – அமைச்சர் கே.என்.நேரு கடும் விமர்சனம்!

சென்னை : கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சனம் செய்து பல விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். அதன்பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முடி சூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசை கொண்டு வந்து முடி சூட்டிக்கொள்ள துடிக்கிறார்கள். மக்களை […]

#ADMK 10 Min Read
edappadi palanisamy kn nehru

“கத்தி கத்தி பேசினால் போதாது உண்மையைப் பேசுங்கள்”…இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!

சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதில் அவர் பேசியதாவது “மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளை புறம் வழியாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். […]

#ADMK 6 Min Read
edappadi palanisamy Regupathy

கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா? வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் -இபிஎஸ் பேச்சு!

சென்னை :  வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டதில் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ”  500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். நடைபெறவுள்ள 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது. மு.க ஸ்டாலின் கனவு  நிறைவேறாது. கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? மன்னர் ஆட்சியில் தான் […]

#ADMK 5 Min Read
karunanidhi stalin eps

பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்  அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரிவிதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ” கூட்டணி என்பது வரும் போகும், ஆனால் கொள்கை என்பது எப்போதும் நிலைத்து நிற்கும். கூட்டணி இல்லாமல் ஆட்சி […]

#ADMK 6 Min Read
edappadi palanisamy about mk stalin

மட்டன் பிரியானி..தம்ரூட் அல்வா..சுட சுட தயாராகும் சாப்பாடு! அதிமுக பொதுக்குழு மெனு லிஸ்ட்!

சென்னை : அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில்  அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டவுடன் பல தீர்மானம் நிறைவேற்றமும் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 3,500  அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தமாக 8,000 பேருக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.  750 பேருக்கு மேல் சைவ உணவும், 6000 பேருக்கு […]

#ADMK 4 Min Read
edappadi palanisamy

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிடுக! அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை :  அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில்  அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தில், சமீபத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தலைவர்களான எஸ்.எம் கிருஷ்ணா, சீதாராம் யெச்சூரி,  ஈ. வெ. கி. ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கியமாக, மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய […]

#ADMK 4 Min Read
AIADMKMeeting

Live : வானிலை நிலவரம் முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரை!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24-மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் […]

#ADMK 3 Min Read
LIVE

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்! சுட சுட தயாராகும் மதிய உணவு!

சென்னை : இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று காலை நடைபெறுகிறது.வானகரத்தில் ந‍டைபெறும் இந்த கூட்டங்களில் சுமார் 3,500 அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.  இக்கூட்டத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு. கடைசியாக கடந்த 2024 மக்களவை தேர்தல் தோல்விக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. […]

#ADMK 3 Min Read
AIADMK general committee meeting