நடிகர் தனுஷின் சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் நாளை உத்தரவு…!

நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் நாளை உத்தரவு வெளியாகவுள்ளது. நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 … Read more

ஹாலிவுட்டில் களமிறங்கிய தனுஷ்…!! “தி கிரே மேன்” படத்திற்கான படப்பிடிப்பு தொடக்கம்..!!

தனுஷ் நடிக்கவுள்ள தி கிரே மேன் படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.  நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதில் கர்ணன் படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் முடித்துள்ளார். இதனை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் “D43” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது, தி … Read more

தனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன்.! கர்ணன் பட நடிகர் ஓபன் டாக்.!

கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டதாக கர்ணன் படத்தில் நடித்த லால் கூறியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக … Read more

செம ஸ்டைலிஷ் லுக்கில் தனுஷ்.! இதுவா ‘தி க்ரே மேன்’ பட கெட்டப்.!

தி க்ரே மேன் படத்தில் நடித்து வரும் தனுஷின் புது லுக் என்று கூறி தனுஷின் புது புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்த இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் “D43” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார். அதன் பின் தனுஷ்தி க்ரே மேன் … Read more

தனுஷின் கர்ணன் பட டீசர் எப்போது தெரியுமா.?

தனுஷின் கர்ணன் படத்தின் டீசரை இயக்குனர் மாரி செல்வராஜின் பிறந்தநாளான மார்ச் 7-ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் கர்ணன் … Read more

வடசென்னை -2 எப்போது.? மனம் திறந்த வெற்றிமாறன்.!

வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த திரைப்படம் வடசென்னை .வசூல் ரீதியாக இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்போதே கூறியிருந்தார். ஆனால் அதன் பின் வடசென்னை 2 குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் விருது … Read more

பெரிய தொகை கொடுத்து ‘கர்ணன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா.?

கர்ணன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் நிறுவனமான ஜீ தமிழ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் … Read more

இன்று முதல் தனுஷின் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பு தொடக்கம்.!

தனுஷ் நடிக்கவுள்ள தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்த இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் “D43” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார். அதன் பின் தனுஷ் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் … Read more

“ஓ மண பெண்ணே” படத்தின் முதல் பாடலை வெளியிட்ட அசுரன் தனுஷ்..!

ஓ மண பெண்ணே திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  கடந்த 2011ஆம் ஆண்டு தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே என்ற டைட்டில் வைத்து இயக்குனர் கார்த்திக் … Read more

‘ரஜினிகாந்திற்கு கூட இதுபோன்ற காட்சி அமைந்ததில்லை’-கர்ணன் பட அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்.!

கர்ணன் படத்தின் அறிமுக காட்சி போன்ற ஒரு காட்சி ரஜினிகாந்திற்கு கூட அமைந்ததில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் … Read more