#T20 World Cup 2022: டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்.!

Default Image

டி-20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.

இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (C), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

நெதர்லாந்து அணி: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் (C & W), டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், பிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்