ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற இன்றைய போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா போட்டிக்கு பின்னர் அளித்த பேட்டியில் தனது அரை சதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில்,தொடக்கத்தில் நாங்கள் கொஞ்சம் மெதுவாக விளையாடினோம்,ஆனால் அது எனக்கும் விராட்டுக்கும் இடையேயான உரையாடல் படி விளையாடினோம்,நாங்கள் பெரிய ஷாட்களை […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், […]
டி-20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (C), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் […]