நெதர்லாந்து : சேர்ந்த நரைன் மெல்கும்ஜான் என்ற பெண் விமானி, இலகுரக விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு வானில் பறந்தார். வானில் நன்றாக பறந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென விமானத்தின் மேற்கூரை காற்றில் திறக்கப்பட்டதால் அந்த பெண் மிகவும் குழப்பமடைந்தது அதிர்ச்சியானார். மேற்கூரை திறந்து காற்று வேகமாக வீசியதால் பெண் பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தார். பின், வேகமாக வீசிய காற்றில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சிறிது நேரம் விமானத்தில் பறந்து […]
ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் இன்று அதிகாலை 12 30 க்கு லுசைல் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 35 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் மொலினா ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த […]
டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று அடிலெய்டில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நெதெர்லாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர். 20 வர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 40 ரன்களும், சான் […]
டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே அணி 117ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா மற்றும் சான் வில்லியம்ஸ் தவிர மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சிக்கந்தர் ராசா 3 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸரகளுடன் 40 ரன்களும், சான் வில்லியம்ஸ் 28 […]
டி-20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர் முடிவில் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக காலின் அக்கர்மன் 27 ரன்கள் குவித்தார். பாக். அணியில் ஷதாப் கான் 3 விக்கெட்களும், மொஹம்மது […]
டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 91 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி, மெதுவான தொடக்கத்தையே கொடுத்தது. பாக் பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து […]
டி-20 உலகக்கோப்பையில் பாக்-நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பேட்டிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசியின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளும் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாத நிலையில் இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்குகின்றன. டாஸ் வென்று நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், […]
டி-20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (C), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் […]
ஐசிசி டி-20 உலககோப்பையின் 9ஆவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 தொடரின் ஒன்பதாவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ், 79 ரன்களும், அசலான்கா 31 ரன்களும் குவித்தனர். நெதர்லாந்து […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில், இன்று நடைபெற்ற 5 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக ஃபிரைலின்க் 43 ரன்கள் […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா, 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 5ஆவது தகுதிச்சுற்று போட்டியில், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி, 20 […]
டி-20 உலகக்கோப்பையில் யூ.ஏ.இ அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் யூ.ஏ.இ(UAE) அணிகள் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE) அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மது வசீம் 41 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE), 20 ஓவர்கள் முடிவில் 111/8 ரன்கள் குவித்தது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE) அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மது வசீம் 41 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்களும், […]
கொடிய வகை புற்று நோய்க்கு மருந்து கண்டுபுடிக்கும் ஆராய்ச்சி செலவுக்கு நிதி திரட்ட சைக்கிள் மூலம் உலகை சுற்றி வருகின்றனர் நெதர்லாந்த் நண்பர்கள். நெதர்லாந்த் நாட்டை சேர்ந்தவர் சர்க்கோமா எனும் இளம் பெண் புதிய கொடிய அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இந்த வகை கொடிய புற்று நோய்க்கு இதுவரை மருத்துவத்துறையில் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் உயிரைக்கொல்லும் அந்த புற்றுநோய் மருந்து ஆராய்ச்சிக்கு தேவையான நிதி திரட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நண்பர்கள் ஒவ்க்கர், ஹெல்கின் உலக நாடுளிடையே சைக்கிளில் சென்று நிதி திரட்ட முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 260 நாட்களில் […]
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை குடில் அமைத்து அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குறைவான தண்ணீர் மூலம், பசுமை குடில் அமைத்து பல வகையான காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இங்கு நவீன முறையில் பசுமைக்குடில் அமைத்து, முதன்முறையாக நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹாட் பெப்பர் எனப்படும் ஒருவகை பச்சை மிளகாயை வளர்க்கின்றனர். […]
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் PEGIDA என்ற வலதுசாரி இனவாத அமைப்பு ஊர்வலம் நடத்தியது. பெகிடா, ஜேர்மனியில் ஒரு இஸ்லாமிய எதிர்ப்புவாத அமைப்பாக ஆரம்பித்தது. அது வெளிநாட்டவரை வெறுக்கும் இனவாதிகள், நவ நாஜிகளின் முகமூடியாக உள்ள வெகுஜன அமைப்பாகும். ஆம்ஸ்டர்டாம் பெகிடா ஊர்வலத்தில் அதிக பட்சம் 20 பேர் தான் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் நின்ற இடத்தை யாரும் நெருங்க விடாது, பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைத்திருந்தது. பொது மக்கள் பார்வையாளர்களாகக் கூட கலந்து கொள்ள விடாமல் […]
சிரியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கும் குர்திஷ் படைக்கும் இடையே நடந்த போரில் சில பகுதிகளை தன்வசப்படுத்தியது குர்திஷ் படை. இந்நிலையில் குர்திஷ் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமான் அஃப்ரின் மீதான துருக்கி இராணுவ தாக்குதலை தொடுத்து வருகிறது. வட சிரியாவில் குர்திய கட்டுப்பாட்டுப் பிரதேசமான் அஃப்ரின் மீதான துருக்கி இராணுவ தாக்குதலை எதிர்த்து நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.