டி-20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (C), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் […]