INDvsBAN ODI: டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங்.!
இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது ஓருநாள் போட்டியில் டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, இன்று இரண்டாவது ஓருநாள் போட்டியில் தாக்கா வில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு ஈடுகட்டும் விதமாக இந்திய அணி, இன்றைய போட்டியில் வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம்,
இந்திய அணி: ரோஹித் சர்மா (C), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (W), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ்(C), அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம்(W), மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடோட் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான்