Tag: Ban Toss Win

INDvsBAN ODI: டாஸ் வென்று வங்கதேசம் பௌலிங் தேர்வு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்தியா, இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, காயத்தால் விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் அணிக்கு தலைமை வகிக்கிறார். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுள்ள நிலையில் வங்கதேச அணியும், வாஷ் அவுட் ஆகாமல் இருக்க வெல்லவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் இன்று களமிறங்குகிறது.  டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் […]

#Bangladesh 3 Min Read
Default Image

INDvsBAN ODI: டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங்.!

இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது ஓருநாள் போட்டியில் டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, இன்று இரண்டாவது ஓருநாள் போட்டியில் தாக்கா வில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு ஈடுகட்டும் விதமாக இந்திய அணி, இன்றைய போட்டியில் வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம், இந்திய அணி: […]

#Bangladesh 3 Min Read
Default Image

#T20 WC 2022: டாஸ் வென்று வங்க தேச அணி முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் ஆட்டத்தில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்று முன்னதாக நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இதுவரை 11 டி-20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்தியாவும் […]

#Bangladesh 4 Min Read
Default Image