இந்தியா-வங்கதேசம் போட்டியின் போது ரோஹித் ஷர்மா காயமடைந்து எக்ஸ்-ரே சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஸ்லிப் திசையில் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ரோஹித் சர்மா, 2ஆவது ஒவரில் வந்த கேட்ச்சை பிடிக்க முயற்சிக்கும் போது, பந்து கையில் பட்டு காயமடைந்தார். இதனால் இடது கையில் காயம் ஏற்பட்டு வலியால் […]
இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது ஓருநாள் போட்டியில் டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, இன்று இரண்டாவது ஓருநாள் போட்டியில் தாக்கா வில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு ஈடுகட்டும் விதமாக இந்திய அணி, இன்றைய போட்டியில் வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம், இந்திய அணி: […]