பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும் – ராகுல் காந்தி

பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும் என ராகுல்காந்தி ட்வீட்.

பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும் என ராகுல்காந்தி ட்வீட்.

மத்திய அரசு சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அரிசி, தயிர் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியிருந்தது. இதற்கு அரசியல்வாதிகள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள்,  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிக வரிகள், வேலை இல்லை. உலகின் மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருந்த பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும்.’ என விமர்சித்து ட்விட்  செய்துள்ளார்.

unknown node