Tag: ராகுல்காந்தி

எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.! 

Congress : வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக 5 வாக்குறுதிகளை அக்கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக அறிவித்து இருந்தார். அதனை இன்று தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார் . அவர் கூறுகையில், மத்திய அரசு மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. உ.பியில் அண்மையில் நடைபெற்ற காவல்துறை தேர்வில் 48 லட்சம் பேர் எழுதினார்கள். அடுத்த […]

#BJP 7 Min Read
P Chidambaram - Rahul gandhi

மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பார்க்கவில்லை.! ராகுல்காந்தி பேச்சு.!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று இரண்டாம் கட்டமாக ஒற்றுமை யாத்திரையை,” இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” எனும் பெயரில் மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் இருந்து துவங்கியுள்ளார். கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி துவங்கிய இந்த யாத்திரை தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.! 67 நாட்கள்.! 6,713 கிமீ பயணம்.! இந்த விழாவில் ராகுல்காந்தி பேசுகையில்,  நான் 2004 முதல் அரசியலில் உள்ளேன், முதல்முறையாக இந்தியாவில் […]

#Manipur 4 Min Read
PM Modi - Rahul gandhi

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.! 67 நாட்கள்.! 6,713 கிமீ பயணம்.!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த 2022 செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னிக்குமாரியில் தொடங்கிய இந்த யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023 ஜனவரி மாதம் காஷ்மீர், ஸ்ரீநகரில் ஒற்றுமை யாத்திரை நிறைவு செய்யப்பட்டது. இந்த யாத்திரையில் பாஜகவின் பிரிவினைவவாத மாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவம், வேலைவாய்ப்பின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் முக்கிய நோக்கமாகக் […]

#Manipur 5 Min Read
Bharat Jodo Nya Yatra - Rahul gandhi

2024 தேர்தல் கூட்டணி நிலவரம்.! தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசிய தலைமை அழைப்பு.!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியில் கட்டமைத்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டங்களும் அப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் அடுத்த பயணம் மணிப்பூர் டு மும்பை- காங்கிரஸ் அறிவிப்பு ..! அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும், […]

2024 Elections 4 Min Read
KS Alagiri - mallikarjuna karge

 10 ஆண்டுகால கே.சி.ஆர் சாம்ராஜ்யம் சரிகிறதா.? தெலுங்கானாவில் முன்னேறும் காங்கிரஸ்.!

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில  சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணி முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு , அதன்பிறகாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது . இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் இன்னொரு மாநிலமான சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலை […]

#BJP 4 Min Read
Telangana Election Results 2023 - Congress vs BRS

தெலுங்கானா தேர்தல் : அனல் பரந்த இறுதிக்கட்ட பிரச்சாரம்.! நாளை மறுநாள் மக்கள் தீர்ப்பு.!

இம்மாதம் அறிவிக்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதம் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 30இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119  தொகுதியில் 98 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சியை பிடித்து இருந்தது பாரதிய ராஷ்டிரிய கட்சி (பிஆர்எஸ்). கடந்த 2 முறையும் சந்திரசேகர […]

#BJP 7 Min Read
Telangana Election 2023

மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி..!

மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், ராகுல்காந்தியை அவரது இல்லத்தில்  சந்தித்துள்ளார். டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி -ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், […]

#MNM 4 Min Read
Default Image

அன்பு நிறைந்த இந்தியா.. இதுவே எங்கள் நோக்கம்.! டெல்லியில் ராகுல்காந்தி பேச்சு.!

எந்தவித பாகுபாடும் இல்லாமல் அன்பு நிறைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தின் நோக்கம். – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி.  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரை தற்போது 100வது நாளை தாண்டி தலைநகர் டெல்லியில் இன்று துவங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தவித பாகுபாடும் […]

- 3 Min Read
Default Image

ஒரு இந்தியனாக ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்ள போகிறேன்.! கமல்ஹாசன் அறிவிப்பு.!

நாளை ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார் என அவரே வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ஒற்றுமை யாத்திரை தொடங்கி 100வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபயணம் தொடர்கிறது. நாளை தலைநகர் டெல்லியில் ஒற்றுமை யாத்திரை தொடர உள்ளது. இந்நிலையில் இந்த ஒற்றுமை யாத்திரையில் தானும் கலந்து கொள்ளப்போவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் […]

- 3 Min Read
Default Image

கேஜிஎப்-2 இசையை பயன்படுத்திய விவகாரம்.! ராகுல்காந்திக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

கே.ஜி.எப் 2 இசையை பயன்படுத்திய விவகாரம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கம் அளிக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு.  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் நடைபயணம் மேற்கொண்ட விடியோ கிளிப்பாக தயார் செய்து அதில் கே.ஜி.எப் 2 இசையை கோர்த்து அதனை பாரத் ஜோடோ யாத்ரா எனும் டிவிட்டர் பக்கத்திலும், காங்கிரஸ் டிவிட்டர் தளத்திலும் பதிவிடப்பட்டது. அனுமதியின்றி கே.ஜி.எப்-2 இசையை பயன்படுதியாக கூறி […]

- 4 Min Read
Default Image

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்… ராகுல் காந்தியின் வேண்டுகோள்.!

குஜராத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,அனைவரும் வாக்களியுங்கள். – என குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து ராகுல்காந்தி எம்பி டிவீட் செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இதுவரையில் பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டியாக இருந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கி மும்முனை போட்டியாக மாற்றியுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று […]

- 4 Min Read
Default Image

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! பாஜக. காங்கிரஸ்.. ஆம் ஆத்மி… குஜராத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு.?

குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது.  குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தமுள்ள 182 இடங்களில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக, முக்கிய தலைவர்கள் […]

#BJP 4 Min Read
Default Image

ஒற்றுமை யாத்திரையில் முத்தம் கொடுத்த ராகுல் காந்தி.! பாஜக பிரமுகருக்கு பதிலடி கொடுத்த பெண் எம்எல்ஏ.!

ராகுல்காந்தி முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட டிவீட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக பெண் எம்எல்ஏ திவ்யா மதேர்னா பாஜக தொண்டருக்கு பதில் அளித்துள்ளார்.  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ராஜாஸ்தான் மாநிலத்தில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தின் போது, ராகுல் காந்தி, ராஜஸ்தான் பெண் எம்எல்ஏ திவ்யா மதேர்னாவுக்கு தலையில் முத்தம் கொடுத்திருப்பார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு, பாஜக தொண்டர் அருண் […]

- 4 Min Read
Default Image

சாவர்க்கரின் மன்னிப்பு கடித விவகாரம்.! ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.!

சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிராவில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசுகையில், அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் என ஓர் கடிதத்தை காண்பித்தார். சாவர்க்கர் […]

maharastra 3 Min Read
Default Image

நாங்கள் ஏன் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம்.? ராகுல் காந்தி விளக்கம்.!

புதிய கல்வி கொள்கையானது இந்திய வரலாற்றை திரிக்கிறது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். – என தனது எதிர்ப்பை அண்மையில் பதிவு செய்துள்ளார் ராகுல் காந்தி.  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 30நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]

#Congress 3 Min Read
Default Image

பிரதமர் மோடியின் உடைகள் ஜெர்மனி, இத்தாலியில் தயாரிக்கப்படுபவை – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

ராகுல்காந்தியின் பாதையாத்திரை குறித்து பாஜவினர் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள்.  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 8-ஆம் நாளை தொட்டுள்ளது. ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற […]

RagulGandhi 3 Min Read
Default Image

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா ? – கே.எஸ்.அழகிரி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா ? அல்லது சர்வதேசச் சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறதா ? என கே.எஸ்.அழகிரி கேள்வி.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் 15, எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 150 குறைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘உணவு, காய்கறிகள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மற்றும் குறைந்த […]

காங்கிரஸ் 5 Min Read
Default Image

விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் – ஜோதிமணி எம்.பி

விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். 3வது நாளான இன்று  நடைபயணத்தை இன்று காலை 7 மணிக்கு தொடங்கினார். சுங்கான்கடை அருகே சென்றபோது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் சாலையோர கடையில் அமந்து டீ குடித்தவாறே கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் […]

Jothimani 3 Min Read
Default Image

#BREAKING : டெல்லியில் ராகுல் காந்தி கைது..!

குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முற்பட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கைது.  நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி க்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றியபோது, முறைகேடாக பண பரிமாற்றம் செய்ததாக கூறி பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சாமி புகார் அளித்து இருந்தார். அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விசாரணை கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நடைபெற்றது.  அப்போது நாடு முழுவதும் காங்கிரசார் பல […]

#RahulGandhi 4 Min Read
Default Image

பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும் – ராகுல் காந்தி

பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும் என ராகுல்காந்தி ட்வீட்.  மத்திய அரசு சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அரிசி, தயிர் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியிருந்தது. இதற்கு அரசியல்வாதிகள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள்,  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிக வரிகள், வேலை இல்லை. உலகின் மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருந்த பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும்.’ என […]

#BJP 2 Min Read
Default Image