பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை கூடியது ..!

தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் கூடியது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி கொடுப்பது

தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் கூடியது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.பல்வேறு துறைகளின் கொள்கை முடிவுகளை பற்றியும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிவிவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அதை பற்றியும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.